பன்னிரண்டாம் ஆண்டு கம்பன் விழா!

அன்புடையீர் அருந்தமிழ்ப் பற்றுடையீர் வணக்கம்! பிரான்சு கம்பன் கழகம் பன்னிரண்டாம் ஆண்டுக் கம்பன் விழாவை 14.09.2013 சனிக்கிழமை 14.00 மணியிலிருந்து 20.00 மணிவரையும் 15.09.2013 ஞாயிற்றுக்கிழமைக் காலை 10.00 மணியிலிருந்து 20.00 மணிவரையும் சிறப்பாக நடத்துகிறது. நண்பர்களுடனும் உறவுகளுடனும் வருகை தந்து சிறப்பிக்க வேண்டுகிறோம்.
மேலதிக விபரங்கள்: http://bharathidasanfrance.blogspot.fr

இடம்: L' Espace Associatif des Doucettes, Rue du Tiers Pot (à côté du Collège Henri Wallon), 95140 Garges les Gonesse

அன்புடன்
கவிஞர் கி. பாரதிதாசன், தலைவர்

பேராசிரியர் பெஞ்சமின் லெபோ, செயலாளர் / திருமிகு தணிகா சமரசம், பொருளாளர்

மற்றும்
கம்பன் கழகச் செயற்குழுவினர் / கம்பன் கழக மகளிர் அணி

http://bharathidasanfrance.blogspot.fr
http://francekambanemagalirani.blogspot.fr

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.