இலக்கியவெளி நடத்தும் மொழிபெயர்ப்புச் சிறப்பிதழ் வெளியீட்டு நிகழ்வு

நாள்: 03-12-2023 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம்: மாலை 4.00 மணி
இடம் : Thamil Isai Kalaamanram, 1120 Tapscott Rd #3, Scarborough, ON M1X 1E8

அகில் சாம்பசிவம்
001416-822-6316

அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்