பதிவுகள்' இணைய இதழ் மரண அறிவித்தல்கள்.

'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ்.  'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட)  பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம்.  'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப்  Pay Pal மூலம்  'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.


மரண அறிவித்தல்: தேவநாயகி சதாசிவம்பிள்ளை (ஆஸ்திரேலியா)

மரண அறிவித்தல்கள்பருத்தித்துறை ஆத்தியடியைப் பிறப்பிடமாகவும் , ஆஸ்திரேலிய (Perth , Melbourne) னை வசிப்பிடமாகவும் கொண்ட தேவநாயகி சதாசிவம்பிள்ளை அவர்கள் 19.07.2017 புதன் கிழமை அன்று காலை இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலம் சென்ற சிவசுந்தரம், வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும், காலம் சென்ற ராமசாமி தம்பதியினரின் அன்பு மருமகளும்,  காலம் சென்ற சதாசிவம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியாரும் ஆவார்.

ஜானகி (Melbourne), தேவகி (Perth), ஜெயராம் (Perth) ஆகியோரின் பாசமிகு தாயாரும், ஸ்ரீஸ்கந்தராஜா (Melbourne)), நந்தகுமார் (Perth), ஜெயராம் (Perth), தணிகா (Perth) ஆகியோரின் அன்பு மாமியாரும், பிருந்தா (Perth) , சாயீசன் (Perth) , அவர்களின் அன்பு அம்மம்மாவும், பிரார்த்தி (Perth)   , பிறவீன் (Perth)  ஆகியோரின் அப்பம்மாவும் ஆவார். லோகநாயகி (Canada), இந்திராணி (Colombo), ராதாராணி (Vavuniya), காலம் சென்ற தேவசகாயம், காலம் சென்ற லோகசகாயம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.  அன்னாரின் பூதவுடல் பார்வைக்காக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 23.07.2017  பிற்பகல் 1 மணி முதல் 3 மணி வரை இல. 790  Frankston , Dandenong Rd, Dandenong South Victoria - 3175 இல் அமைந்துள்ள Bunurong Memorial Park Stratus Chapel இல் நடைபெற்றுப் பின்னர் தகனம் செய்ய ஏற்பாடாகியுள்ளது. 

தகவல்: குடும்பத்தார் சார்பில்
ஜானகி (Melbourne), 8774 7652 0419350123
ஸ்ரீஸ்கந்தராஜா  (Melbourne) 8774 7652 0419350017

தகவல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


அமரர் திருமதி தேவிமலர் விஸ்வலிங்கம்
(21.07.1937 - 13.10.2013)

மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகமும் கொண்ட தேவிமலர் விஸ்வலிங்கம் அவர்கள் 13.10.2013 அன்று அமரரானார்.  அன்னார் மானிப்பாயைச் சேர்ந்த Dr.விஸ்வலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற சின்னத்துரை ஆழ்வார்ப்பிள்ளை, பொன்னுக்குட்டி அவர்களின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தசாமி ராமுப்பிள்ளை அவர்களின் அன்புச் சகோதரியும் ஆவார்.

லோகேஸ்வரன், வரதீஸ்வரன், கலா (Australia), சுபத்திரா, கெளரி, மஞ்சுளா (London) புவனேஸ்வரன் ஆகியோரின் அன்புத் தாயாரும், அமுதினி, கோகிலா, சிவசுப்பிரமணியம் சற்குணராஜ் (Australia), மணிவண்ணன், பிரகலாதன் சுகந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஜனார்த்தனன், ஜனனி, விந்தியா, விவேகா, திவ்யா, மிதிலா, சிந்தியா, அரவிந்த், சமாந்தா, ஆர்த்திக், சாமினி, மைதிலி, மனேஷ், ரமீரா, ஆரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 19.10.2013 சனிக்கிழமை மாலை 05 மணிமுதல் 09 மணிவரையும், மறுநாள் ஞாயிற்றுகிழமை காலை 08 மணி முதல் 10.30 மணி வரையும் இறுதிக்கிரியைகள் நடைபெற்று

Chapel Ridge Funeral Home
8911 Woodbine Ave. Markham, ON, L3R 5G1இல்
பார்வைக்காக வைக்கப்பட்டுப் பின்னர் 1591 Elgin Mills East, Richmond Hill இல் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:

லோகேஸ்வரன் 905.294.7706
வரதீஸ்வரன்: 416.919.7919
புவனேஸ்: 647.783.9667
கலா (ஆஸ்திரேலியா): 61.29.894.5045
சுபா: 905.294.2555
கெளரி: 416.283.1478

 


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R