தமிழ்க் கவிதையின் மரபுசார் வடிவங்கள் - தமிழ்ப் யாப்பு வடிவங்கள் பற்றிய அறிமுகமும் நிகழ்வரங்கும்

தமிழ்க் கவிதையின் மரபுசார் வடிவங்கள் - தமிழ்ப் யாப்பு வடிவங்கள் பற்றிய அறிமுகமும் நிகழ்வரங்கும்

ஒருங்கிணைப்பு : பேராசிரியர் நா.சுப்பிரமணியன்

அறிமுக அரங்கு:

"வெண்பா'வும் அதன் பயன்பாட்டுநிலைகளும்" - கவிநாயகர் வி.கந்தவனம்
'விருத்தம்' எடுத்துள்ள விஸ்வரூபம் - கலாநிதி கௌசல்யா சுப்பிரமணியன்
"சந்தப் பாடல்களும் அவற்றின் ஓசைச்சிறப்பும்" - பேராசிரியர் சு.பசுபதி

நிகழ்வரங்கு:

தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம்
அருட்கவி த.ஞானகணேசன்
புலவர் முருகேசு மயில்வாகனன்
பெரும்புலவர் முஹம்மது ஹன்ஸீர்
கவிஞர் மாவிலி மைந்தன் சி.சண்முகராஜா
கவிஞர் பவானி தர்மகுலசிங்கம்
கவிஞர் அகணி சுரேஸ்
கவிஞர் எஸ்.கே.குமரகுரு
கவிஞர் கந்தஸ்ரீ பஞ்சநாதன்

ஐயந்தெளிதல் அரங்கு

நாள்: 27-05-2017

நேரம்: மாலை 3:00 முதல் 7:00 வரை

இடம்: ரொறன்ரோ தமிழ்ச்சங்க மண்டபம்
Unit 7, 5633, Finch avenue East,
Scarborough,
M1B 5k9
((Dr. Lambotharan's Clinic - Basement)


தொடர்புகளுக்கு: அகில் - 416-822-6316
அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்
அனுமதி இலவசம்

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.