Google

Symbol
logo
Pathivukal.COM  ISSN 1481-2991

அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one!'
 இதழ் 108   மாத இதழ்  ஆசிரியர்: வ.ந.கிரிதரன்
   Pathivukal Tamil e-zine   Issue 108   Editor: V.N.Giritharan
Pathivukal is a member of the National Ethnic Press and Media Council Of Canada!
அரசியல்|கவிதை |சிறுகதை|கட்டுரை|நூல் விமர்சனம்|நிகழ்வுகள்|அறிவியல்|சினிமா|
வாசகர் எதிரொலி|நாவல்|உங்கள் நலம்|விவாதம்|தமிழ் வர்த்தகக் கையேடு|இலவச வரிவிளம்பரம்|நூல் அங்காடி|சமூகம்|
Matrimonial| Earn Income with your website |Promote your Business or Products worldwide|

 

நத்தார் / புதுவருட வாழ்த்துகள்!

நத்தார் / புதுவருட வாழ்த்துகள்!
பதிவுகள் வாசகர்கள் அனைவருக்கும் தனது நத்தார் மற்றும் புதுவருட வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது

அறிவித்தல்!


இம்மாதத்திலிருந்து 'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் editor_pathivukal@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இம்மின்னஞ்சல் மாற்றத்தினால் உங்களுக்கேற்படும் சிரமங்களுக்காக உங்களது மன்னிப்பைக் கோருகிறோம். ஏற்கனவே பாவனையிலுள்ள மின்னஞ்சல் நீண்டகாலம் பாவனையிலுள்ளதால் பதிவுகளுக்கு வரும் அக்டிதங்கள், படைப்புகளுடன் மிக அதிக அளவில் விளம்பரக் குப்பைகள் வருகின்றன. இதனைக் குறைக்கும் முகமாகவே மின்னஞல் முகவ்ரி மாறுகிறது. இணையத்தில் உலாவும் பல்வேறு மின்னஞ்சல் 'வைரஸ் புறோகிறாம்'கள் காரணமாக, எமது மின்னஞ்சலினைப் பாவித்து ஏதாவது சந்தேகத்துக்கிடமான அல்லது முறையற்ற மின் கடிதங்கள் ஏதாவது உங்களுக்கு வந்தால் அத்தகைய சந்தேகத்துக்குரிய கடிதங்களை உடனே அழித்து விடுங்கள். வாசிக்காதீர்கள். அவை பற்றிய விபரங்களை உடனடியாக எமக்கு அறியத்தரவும். - பதிவுகள் -

நன்றி!  நன்றி!

வணக்கம்! வருக! வருக! இன்பம் பெறுக!
வணக்கம்! உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

மின்னூல்கள் விற்பனைக்கு!

PAY PAL மூலம் நீங்கள் பணத்தை அனுப்பி வைத்ததும் உங்களுக்கு மின்னூல் அனுப்பி வைக்கப்படும்.

வ.ந.கிரிதரனின் நல்லூர் இராஜதானி நகர அமைப்பு!

Nallur Rajadhani

Shaddi.COM

பதிவுகள் சந்தா!

பதிவுகளின் சந்தாதார்களாவதன் மூலம் பதிவுகளின் வளர்ச்சிக்கு உறுதுணையாகவிருங்கள்!  சந்தாதாரராக விரும்பினால் கீழுள்ள Pay Pal பட்டனை அழுத்தவும்.

பதிவுகள் சந்தா!

பதிவுகளுக்கு ஆண்டுச் சந்தாவென $24 அமெரிக்கன் டாலர்களை நிர்ணயித்துள்ளோம். இது மாதத்திற்கு $2 டொலர்கள். பதிவுகளைப் படிப்பதற்கு சந்தா கட்டியிருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. பதிவுகளின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு பதிவுகள் ஓரளவாவது வருமானத்தை ஈட்ட வேண்டியது அவசியம். பதிவுகளை மாதாமாதம் வெளிக் கொணர்வதென்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிறகுமொரு செயலென்பதை அனைவரும் அறிவீர்கள்.பதிவுகளுக்குச் சந்தாதார்களாவதன் மூலம் நீங்கள் பதிவுகளின் வளர்ச்சிக்கு உங்கள் பங்களிப்பினை நல்கியவர்களாகின்றீர்கள். பதிவுகளுக்குச் சந்தா கட்ட விரும்பும் வாசகர்கள் எமது Pay Pal கணக்கில் மிகவும் இலகுவாகக் கட்ட முடியும். கட்ட விரும்புவர்கள் கீழுள்ள பட்டனை அழுத்தவும்.

பதிவுகளில் விளம்பரம்!

விளம்பரதாரர்களே! பதிவுகள் இணைய இதழ் மார்ச் 2000இல் ஆரம்பிக்கப்பட்ட இணைய இதழாகும்.  அமெரிக்க, ஐரோப்பிய ஆசிய மற்றும் ஆஸ்திரேலிய் கண்டங்களென பதிவுகளுக்குப் பரந்து பட்ட வாசகர் வட்டமொன்றுள்ளது. பதிவுகளில் விளம்பரம் செய்வதன் மூலம் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களை உங்கள் விளமபரங்கள் சென்றடைய முடியும். பல்வேறு வகையான விளம்பரங்கள், திருமண , பிறந்தநாள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிப்பதற்குப் பதிவுகள் மிகவும் பொருத்தமானதோர் ஊடகம். விளம்பரக் கட்டணங்கள் நியாயமானவை. உங்கள் விளம்பரக் கட்டணங்களை நீங்கள் எமது Pay Pal கணக்கில் கட்டும் வசதிகளுள்ளன. விபரங்களுக்கு ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு எழுதுங்கள்.

Download Windows Live One Care! FREE!


மைக்ரோசாப்ட்டின் புதிய மென்பொருள்! ஒரு குடையின் கீழ் பாதுகாப்பு அனைத்தும் உங்கள் கணினிக்குக் கிடைக்கிறது! Antivirus, Antispyware, Anti-phishing, Firewall, Backup and restore & Performance tune-ups! இப்பொழுதே பதிவிறக்கி மூன்று மாதங்களுக்கு இலவசமாகப் பரீட்சித்துப் பாருங்கள். பதிவிறக்க இங்கே

நினைவுகளின் தடத்தில்....

நாட்டியக் குதிரை

ART.COM

Visit Art.com
Art.Comஇன் Affiliate திட்டத்தில் இணைவதன் மூலம் இணையத்தில் வருமானம் பெறுங்கள்!

Shaddi.COM


நேற்று வரை நீ யாரோ? நான் யாரோ? இன்று முறை நீ வேறோ? நான் வேறோ? எல்லாம் Shaadi.com இன் தயவினால்தான்

Paypal


Paypal உங்களது மின் வர்த்தகத்துக்குரிய உற்ற துணை.  இப்பொழுதே அங்கத்தினராகச் சேருங்கள். கட்டணமெதுவுமற்ற இலவச அங்கத்துவ சேவையினை Paypal நிறுவனம் வழங்குகிறது. இப்பொழுதே அங்கத்தினராகிப் பயனை அனுபவியுங்கள்!  சேர.

ஆசிரியரின் வலைப்பூ!
வலைப்பூ!இந்தத் தமிழ்ப் பூந்தோட்டத்தில் எனக்குமொரு பூ. அதன் மணத்தை நுகர, அழகை இரசிக்கத் தடை ஏதுமில்லை. உரமிடுவீர்! பயன் பெறுவீர்! பூ ......இங்கே

அறிஞர் அ.ந.கந்தசாமி

A.N.Kanthasami
அறிஞர் அ.ந.கந்த்சாமியின் வலைப்பதிவுக்கு இங்கே அழுத்தவும்...உள்ளே

பதிவுகள் பற்றி...

'பதிவுகள்' பற்றி தமிழகத்தில் பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு பயிலும் பலர் இணைய இதழ்கள் பற்றி ஆய்வுகளுக்காக...உள்ளே

PICASSO ART

Visit Art.com

அறிஞர் அ.ந.கந்தசாமி

A.N.Kanthasami

அ.ந.க.வின் நாவல்!

அறிவியல்!

பெற்றோர் 
அறிவீரோ?
Child and Net

Canadian Aboriginals

Canadian Aboriginals
வளர்முக நாடுகளும் குடிமனைப் பிரச்சினைகளும்!
யாழ்ப்பாணப் பாரம்பரியம்
Jaffna Tradition
பொங்கலோ பொங்கல்

பொங்கல், அதன் வரலாறு பற்றிய தளமிது...

சிலம்பு மடல்
Silampumadal
சிறப்பிதழ்கள்
Pongal Greetings!
ஈழத்துச் சிறப்பிதழ்
கனடா
வர்த்தகக் கையேடு!
'தமிழர் மத்தியில்!'
Thamilar Maththiyil: Directory

பொன்னியின் செல்வன்

வைரஸ்! 
Virus Alert!
பொங்கு தமிழ்!
PonkuTamil
விளம்பரதாரர்களே!
Pathivukal
விளம்பரதாரர்களே!
பதிவுகளில் விளம்பரம் செய்வதன் மூலம் உங்கள் வர்த்தகத்தை உலகளாவியரீதியில் பெருக்குங்கள். மேலதிக விபரங்களுக்கு.. எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள். தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
ngiri2704@rogers.com
Booktrain.CA
http://www.booktrain.ca

- Website for kids by kids.- உள்ளே

Brand New Planet

BOOKS
In Association with Amazon.ca
அறிவித்தல்!
வாசகர்களுக்கு..

Pathivukal

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின் கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.
படைப்புகளை அனுப்ப விரும்பினால்..
Pathivukalபதிவுகள் இதழிற்குப் படைப்புகள், நிகழ்வுகள் பற்றிய தகவல்கள் ஆகியவற்றை அனுப்ப ஆர்வமுள்ளவர்கள் ngiri2704@rogers.com  என்னும் மின்னஞ்சல் முகவரிக்கே அனுப்பி வைக்கவும்.
பதிவுகளில் வெளியாகும் படைப்புகள் பற்றி....
'பதிவுகள்' இணைய இதழில் வெளியாகும் படைப்புகளை மீள் பிரசுரம் செய்வதில் எமக்கு எந்தவித ஆட்சேபனையுமில்லை. ஆனால்  மூலம் குறிப்பிட்டே வெளியிட வெண்டும்.
விளம்பரம்
DollarHost.com

Free Classified
இது ஒரு இலவச சேவை. இங்கு பதிவு செய்யப் படும் தகவல்களுக்கு அவற்றைப் பதிவு செய்பவர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பல்ல.
தொடர்புகளுக்கு

மின் அஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள விரும்பினால் ngiri2704@rogers.com  என்னும் முகவரிக்கு எழுதவும்.

 
தமிழ் வர்த்தகக் கையேடு
'பதிவுகள்' வழங்கும்  இன்னுமொரு சேவை: தமிழ் வர்த்தகக் கையேடு.
.உங்களது வர்த்தக விபரங்களைப் பதிவு செய்து உங்களது வர்த்தகத்தை உலகளாவியரீதியில் பெருக்குங்கள். இதுவோர் இலவச சேவை.  இங்கு பதிவு செய்யப் படும் தகவல்களுக்கு அவற்றைப் பதிவு செய்பவர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பல்ல
directory

 
அரசியல்!

From: Tamilnet.com!
India is our friend, we are not against any country, remove the hindrance of ban: Pirapaharan

India is our friend, we are not against any country, remove the hindrance of ban: Pirapaharan Tamil EelamWhile conveying his love and gratitude to the people and leaders of Tamil Nadu and leaders of India who have grasped the heartbeat of Eezham Tamils and have come forward with timely support, the LTTE leader...Read More

Tragedy in Mumbai: Indian Forces Race To Rescue Hostages
Tragedy in Mumbai:
CBS/AP) Black-clad Indian commandos raided two luxury hotels to try to free hostages Thursday, and explosions and gunshots shook India's financial capital a day after attacks by suspected Muslim militants killed at least 119 people...Read More

நிறைவேறிய அமெரிக்கக் கனவு: பராக் ஒபாமா! ...உள்ளே
உறுதியான இந்தியாவும், ஈழத்தமிழர்களின் அரசியற் பிரச்சினையும்!..உள்ளே
புதினம்.காம்! இலங்கையில் போரை நிறுத்துமாறு கோரி தமிழகத்தில் மறியல்.....உள்ளே

கடந்தவை

அரசியல்!
ஈழத்து அரசியல் நிலையறிய.....
இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சஇலங்கைத் தீவுவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்இலங்கையில் மீண்டும் விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசுக்குமிடையில் போர் ஆரம்பமாகிவிட்டது. அண்மைக்காலமாகவே ஆடிக்கொண்டிருந்த சமாதான ஓடம் முற்றாக மூழ்கிவிட்டது. இந்நிலையில் ஈழத்து நிகழ்வுகளைப் பற்றிய ஓரளவு தகவல்களை தமிழ்நெற், சமாதானச்செயலகம், தமிழீழச் செய்திச் சேவை, தினக்குரல், பிபிஸி (தெற்காசியா), 'தமிழ்வீக்', 'டெய்லிநியூஸ்',உதயன்,'புதினம்', வக்தTV,'பதிவுகள்' இணையத்தொடுப்பு ஆகிய இணையப் பக்கங்களில் அறியலாம்.

பாரத அரசியல் நிலவரம் அறிய.. தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி.அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் செல்வி.ஜெயலலிதாஇப்பகுதியில் தமிழக, இந்திய அரசியல் நிகழ்வுகளை அறிய ஆவல் உள்ளவர்களுக்காக முக்கியமான சில இணைப்புகள் கீழே தரப்பட்டுள்ளன. இங்கு அதிமுகதிமுக, தினமணி, சிபி.காம்,தினத்தந்தி,தினகரன், தினமலர், தினபூமி, சிபி.காம், சமார்சார்.காம், மாலைமலர்,ஹிந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ், டைம்ஸ் ஆப் இந்தியா ஆகிய சில இணைப்புகள் மூலம் தமிழக/ இந்திய நிலைமைகளை அறிந்து கொள்ளலாம்.

Canada & USA...

பெரும் மாற்ற‌த்தை ஏற்ப‌டுத்தும் துவ‌க்க‌ப் புள்ளியாக‌ ஒபாமா!
- ஆல்பர்ட் பெர்னாண்டோ
(அமெரிக்கா) -
ஒபாமா; அவரது தாயாரின் இளைமைத் தோற்றம்..1985ல் சிகாகோ நகரில் ஒரு கோவில் நிர்வாக அமைப்பில் ஒரு அசாதரண பங்களிப்பாளராக இருந்த ஒருவர், சிகாகோ நகரில் ஒரு இல்லத்தை வாங்குவதற்கு போதிய விலை தர இயலாத நிலை இவற்றையெல்லாம் தாண்டி ஒரு செனட்டராகிய நான்குவருடங்களில் அந்த அவைக்கும் அமெரிக்காவுக்கும் அதிபரான முதல் கறுப்பின அதிபராக, அமெரிக்காவில் அரசியல் செல்வாக்கு எதுவுமில்லாத ஒரு செனட்டர் அமெரிக்காவால் நன்கறியப்பட்ட ஹிலாரி கிளிண்டனை புறம்தள்ளி, செல்வாக்குள்ள செனட்டர் ஜான் மெக்கைனை எதிர்கொண்டு. ...உள்ளே

ஒபாமா: கண்ணீரால் வரவேற்கப்பட்டவன்!
- ரவி (சுவிஸ்) -

ஒபாமா: கண்ணீரால் வரவேற்கப்பட்டவன்!
இந்த நாட்டில் நான் மதிக்கப்படுகிறேனில்லை,  ஏனெனில் நான் ஒரு கறுப்பர். பதவி உயர்வில் அலட்சியப்படுத்தப்படுகிறேன், ஏனெனில்
நான் ஒரு கறுப்பர். ஒரு கிரிமினலாக கவனிக்கப்படுகிறேன், ஏனெனில் நான் ஒரு கறுப்பர். உங்களில் பல ஆயிரம்பேர் அவருக்கு வாக்களிக்க விருப்பமில்லை, ஏனெனில் அவர் ஒரு கறுப்பர், ஆனால் அது உங்களுக்கு ஒரு பிரச்சினையாகத் தெரிவதில்லை. எனக்கு மட்டும் அது தெரியவேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்.. அவன் தனது வெள்ளை நண்பனின் கேள்விக்கு ...உள்ளே

Canadian Aboriginals

Canadian AboriginalsThe Aboriginal Canada Portal (ACP) is your single window to First Nations, Inuit and Métis on-line resources, contacts, information, and government programs and services in Canada... Read More.

Thee Canada Votes 2008! Find more election stories, photos and video on our Election page, with complete riding-by-riding stories and results for the GTA .....Read More
Courtesy: Canadian Heritage website!
Canada Day!....Read More

For immediate release GOVERNMENT OF CANADA TO ANNOUNCE NEW FUNDING TO HELP IMMIGRANTS IN TORONTO..
Read More

previous articles...enter

இலக்கியம்!
நினைவுகளின் தடத்தில் - (21 & 22)
- வெங்கட் சாமிநாதன் -

வெங்கட் சாமிநாதன் -
மாமியுடைய அண்ணா, அம்பி மட்டும் தான் என்னிடம் பிரியமாக இருந்தார் என்று சொல்லமுடியாது. மாமி, சரஸ்வதி, பின்னர் ராஜா என்று சொன்னேனே, அப்போது தான் பி.ஏ. பாஸ் செய்து வேலைக்குச் சேர்ந்தவர் என்று அவரும் என்னிடம் பிரியமாக இருந்தார். ஆனால் அம்பி மாதிரி அவ்வளவுக்கு எங்கு போனாலும், "வாடா போலாம்" என்று என்னையும் அழைத்துச் செல்பவர் இல்லை. வீட்டிலேயே அவர் கொஞ்சம் ஒதுங்கி பட்டுக்கொள்ளாமல் இருப்பது போல (reserved) தோன்றுபவர். ஆனால் அவர் என்னை அழைத்துச் செல்லும் இடங்கள் ஏதோ தேர்ந்தெடுத்தது போல, அவருடைய விருப்பங்கள் வீட்டில் மற்றவர்களதிலிருந்து தனிப்பட்டது போல தோன்றும்....உள்ளே

இந்திய இலக்கியம் : வாழ்க்கைக் கூறுகளும் பண்பும் (3) - வெங்கட் சாமிநாதன் -
வெங்கட் சாமிநாதன் தமிழ்க் கவிதை வரலாற்றில் பக்தி இயக்கம் பல நூற்றாண்டுகளுக்கு நீடித்துள்ளது. ஒன்பதாம் நூற்றாண்டு பாகவத புராணமும் 12ம் நூற்றாண்டு ராமானுஜாச்சாரியரும் பக்தி இயக்கத்தின் உச்சமும் முடிவெல்லையுமாகும். இன்றைய ஆந்திராவிலிருந்து வல்லபாச்சாரியார் பிருந்தாவனம் சென்று க்ருஷ்ண பக்தியைப் பரப்பினார். கிருஷ்ணனை எங்கோ எட்டி இருந்து கொண்டு அருள் பாலிப்பவனாக அல்ல, ஒவ்வொரு பக்தனுமே தனக்கு நெருக்கமான உணரும் ...உள்ளே

இந்திய இலக்கியம்: வாழ்க்கைக் கூறுகளும் பண்பும் (2) - வெங்கட் சாமிநாதன் -
வெங்கட் சாமிநாதன்
தமிழின் சங்கப் பாடல்களில் பெரும் எண்ணிக்கையில் உள்ள அகப்பாடல்களுக்கும், பிராகிருத மொழியில் உள்ள காதா சப்த சதிக்கும் இடையே பொதுவான அம்சங்கள் பல உள்ளன. (சங்கம் என்ற சொல்லுக்கே மூலாதாரம் பௌத்தமும் ஜைனமும் தான்.) மொழி வேறாயினும் இரண்டு தொகுப்புக்களின் பாடல்களும் சாதாரண மக்களின் காதல் வாழ்க்கையைப் பற்றியே பேசுகின்றன. இரண்டு இலக்கியங்களுமே நன்கு வளர்ந்துள்ள இலக்கிய மரபுகளைத் தம்முள் கொண்டுள்ளன. ...உள்ளே

இந்திய இலக்கியம்: வாழ்க்கைக் கூறுகளும் பண்பும் (1) - வெங்கட் சாமிநாதன் ...உள்ளே

நினைவுகளின் தடத்தில் (19 & 120) - வெ. சாமிநாதன் -....உள்ளே
நினைவுகளின் 17 ,18! - வெங்கட் சாமிநாதன் - ..உள்ளே
நினைவுகளின் தடத்தில் - 15 & 16!-- ..உள்ளே
நினைவுகளின்... - 13 /14! - வெங்கட்சாமிநாதன் -..உள்ளே நினைவுகளின் தடத்தில் (9, 10, 11 & 12 - -
வெங்கட் சாமிநாதன் -
....உள்ளே

தமிழ் சமூகத்தின் முகச் சித்திரம்!
- வெங்கட் சாமிநாதன் -...உள்ளே

நினைவுகளின் தடத்தில் (7 & 8)! - வெங்கட் சாமிநாதன்....உள்ளே

வெங்கட சாமிநாதனின் ஏனைய கட்டுரைகள்... உள்ளே

இலக்கியம் / அரசியல்!

பிணம் தின்னும் கழுகுகள்!
- சந்தியா கிரிதர் (புது தில்லி) -

ஒரிஸா மாநிலத்திலுள்ள கந்தமால் என்ற இடத்தில் மனிதர்கள் வேட்டையாடும் மிருகங்களாக மாறி ஜீரணிக்க முடியாத சம்பவத்தை நிகழ்த்தியுள்ளார்கள்.
ஒரிஸா மாநிலத்திலுள்ள கந்தமால் என்ற இடத்தில் மனிதர்கள் வேட்டையாடும் மிருகங்களாக மாறி ஜீரணிக்க முடியாத சம்பவத்தை நிகழ்த்தியுள்ளார்கள். இந்தச் சம்பவம் மக்களின் மனதை வெகு ஆழமாக காயப்படுத்தியுள்ளது. பச்சைப் பசேலென்று குன்றுகள், அடர்த்தியான காடு, நீர்வீழ்ச்சி ஆகிய இயற்கை வளம் நிரம்பிய கந்தமால் என்ற இடம் இறைவனால் வரையப்பட்ட அழகிய ஓவியமென்று சொல்லலாம். அண்மையில் நடைபெற்ற அத்துமீறிய வெறுப்பான சம்பவம் மக்களுடைய காய்ந்துபோன கண்களை கூசவைத்தது...உள்ளே

குற்றமும் தண்டனையும் -மொழியாக்க அனுபவம்!
- எம்.ஏ. சுசீலா (புதுதில்லி) -

எம்.ஏ. சுசீலா (
அண்மையில் படைப்பாக்க முயற்சிகள் பலவற்றுள், மொழிபெயர்ப்புச்செய்வதும் ஒரு கலை என்று அறிந்திருந்தாலும்,ஒரு சில கவிதைகளையும்,நாடகங்களையுமே இது வரை முயன்று பார்த்திருந்த எனக்கு நீண்டதொரு நாவலை மொழிபெயர்க்கும் அனுபவம் மிகவும் புதுமையானது.அதிலும் குறிப்பாக உலகப்பேரிலக்கியங்களில் ஒன்றான பியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் "குற்றமும் தண்டனையும்" என்னும் இப்படைப்பை மொழிபெயர்த்தபோது எனக்குக்கிட்டிய அனுபவம் வார்த்தைகளால் விண்டுரைக்க முடியாத அளவுக்கு மிக மிகப்பரவசமானது. ...உள்ளே

ஐயா சொன்னது! - அ..முத்துலிங்கம் - ..... உள்ளே
இணையத்தில் தமிழின் மறுமலர்ச்சி! - முனைவர் துரை. மணிகண்டன் [விரிவுரையாளர், தமிழாய்வுத்துறை, தேசியக்கல்லூரி, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு.உள்ளே
வெள்ளாற்றங்கரையில் ஒரு தமிழ்த் துறவி:  பேராசிரியர் அடிகளாசிரியர்!! முனைவர் மு.இளங்கோவன்....உள்ளே
The Faces Of The Dead! Subrabharrathimanian's Novel! - R Balakrishnan - ..Read More

கடந்தவை1
கடந்தவை2

கலை / இலக்கியம் / அரசியல்!

விஞ்ஞானக் கலை, இலக்கியத்தின் பிதாமகன்: மைக்கல் கிரைக்டென் ( 1942 - 2008 )!
விஞ்ஞானக் கலை, இலக்கியத்தின் பிதாமகன்: மைக்கல் கிரைக்டென்விஞ்ஞானக் கலை, இலக்கியத்தின் பிதாமகன்: மைக்கல் கிரைக்டென் ( 1942 - 2008 )!
அண்மையில் , நவம்பர் 4, 2008, லாஸ் ஏஞ்சலிஸில் எழுத்தாளர் மைக்கல் கிரைக்டென் புற்று நோயினால் மறைந்தபொழுது கலை, இலக்கிய உலகு அதிர்ச்சியடைந்தது. அந்த அளவுக்கு இவர் தனது நோய் பற்றிய விபரங்களை அந்தரங்கமாக வைத்திருந்தார். இவரது இறுதிக் கிரியைகளும் அவரது விருப்பத்தின்படியே அந்தரங்கமாகவே நடைபெற்றன. ஆங்கிலக் கலை, இலக்கிய உலகிலுள்ள்வர்களுக்கு மைக்கல் கிரைக்டன் ( Michael Crichton ) நன்கு அறிமுகமானவர்....உள்ளே

அஞ்சலி: சு.ரா. நான்காம் ஆண்டு நினைவு. - தாஜ் -.....உள்ளே
மற்றொரு செப்ரெம்பர் 11ம் ஒரு விடிவெள்ளியின் நூறு ஆண்டுகளும். சல்வடோர் அயெண்டே (1908-2008)
- ஜெயன் மஹாதேவன் -...உள்ளே

தேங்கோ நடனம் : காதலின் கலை வடிவம்!   - யமுனா ராஜேந்திரன் - ...உள்ளே

கடந்தவை1
கடந்தவை2

கனேடிய இலக்கியம்!
[ கனேடிய இலக்கியம் பற்றிய கட்டுரைகள, கவிதைகள், கதைகள், விமர்சனங்கள், தகவல்கள் ஆகியன இப்பகுதியில் இடம்பெறும். படைப்பாளிகளின் ஆக்கங்களை எதிர்பார்க்கிறோம். உங்கள் ஆக்கங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள்.- ஆசிரியர் -]

மார்கரெட் அற்வூட்: சர்வதேசப் புகழ்பெற்ற கனேடியப் பெண் எழுத்தாளர். மிகவும் புகழ்வாய்ந்த 'புக்கர்' விருதினையும் பெற்றவர்.அலிஸ் மன்றோ (Alice Munro) இளங்கோவின் 'நாடற்றவனின் குறிப்புகள்' கவிதை நூலுக்கு விருது! ...உள்ளே
'பனியும் பனையும்' தொகுப்பின் கனடியத் தமிழ்ச் சிறுகதைப் படைப்பாளிகள் பற்றிய -..உள்ளே
மீள்பிரசுரம்! நேர்காணல்: அலிஸ் மன்றோ (Alice Munro) காத்திராப் பிரகாரம் சந்திப்பு: அ. முத்துலிங்கம்கி...உள்ளே
சில சிறகுகளின் பயணம்: மைக்கல் ஒண்டாஜ்ஜியின் Divisadero நாவலை முன்வைத்து...  - டி.செ.தமிழன் -... உள்ளே
மார்கிரட் அட்வூட்  -அ.முத்துலிங்கம் - ...உள்ளே
கனேடியக் கவிதை! மொழிபெயர்ப்பு : வ.ந.கிரிதரன் ...உள்ளே

கலை / இலக்கியம் /அரசியல்/ சமூகம்!

முனைவர் கா.சிவத்தம்பி அவர்களின் பலதுறைப் புலமை!
- முனைவர் மு.இளங்கோவன் (புதுச்சேரி) -

முனைவர் கா.சிவத்தம்பிமுனைவர் மு.இளங்கோவன்
இருபதாம் நூற்றாண்டுத் தமிழீழ இலக்கிய வரலாற்றில் இரண்டுபெயர்களை அறிஞர்கள் இணைத்துக்கூறுவர்.க.கைலாசபதி ஒருவர்.மற்றவர் கா.சிவத்தம்பி.தமிழ்ப் பேராசிரியர்களாக ஈழத்தில் பணிபுரிந்த இவர்கள்அமைதியான, அதே நேரத்தில் மிகப்பெரிய ஆய்வுகளை நிகழ்த்தி மேற்குலகத்தில் பரவியிருந்த தவறான சில புரிதல்களை நீக்கித் தமிழின் ...உள்ளே

வராக அவதாரம்! - RP. ராஜநாயஹம் - ...உள்ளே.
புதிய தலைமுறையினர் தங்கள் வேர்களைத் தேட வேண்டும்!
-  நவஜோதி ஜோகரட்னம் (லண்டன்)  - ...உள்ளே

மண்ணின் பூத்த கவிப்பூ ஒன்றின் மரணம்! கவிஞர் தா. இராமலிங்கம் மறைவு!   - முல்லை அமுதன் ...உள்ளே
நித்தி என்னும்...- நவஜோதி ஜோகரட்னம் ... உள்ளே

கடந்தவை1
கடந்தவை2

பதிவுகளில் அன்று!

பதிவுகள் சென்ற ஆண்டிலிருந்துதான் 'யூனிகோட்டி'ல் வெளிவருகின்றது. அதற்கு முதல் வெளிவந்த பதிவுகள் இதழின் ஆக்கங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட படைப்புகள் (கதை, கட்டுரை, கவிதை, மொழிபெயர்ப்பு, விமரிசனம், சினிமா, நூல் மதிப்புரை, சினிமா) யூனிகோட்டில் இங்கு மீள்பிரசுரம் செய்யப்படவிருக்கின்றன. எழுத்தாளர்களே! வாசகர்களே! நீங்களும் பதிவுகளில் வெளிவந்த படைப்புகளில் எவையெவையெல்லாம் மீள்பிரசுரம் செய்யப்பட வேண்டுமென நினைக்கின்றீர்களோ அவற்றை எமக்கு அறியத்தாருங்கள். மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com]

கடந்தவை ... உள்ளே

சினிமா / கலை!

ஒரு அசலான மனுஷன் - என். எஸ். கிருஷ்ணன் - - வெங்கட் சாமிநாதன் -

ஒரு அசலான மனுஷன் - என். எஸ். கிருஷ்ணன்வெங்கட் சாமிநாதன் நாற்பதுகளின் பின் பாதி வருடங்களில் ஒரு நாள். நிலக்கோட்டையில் முகாமிட்டிருந்த டூரிங் டாக்கீஸின் விளம்பர வண்டி. மாட்டு வண்டி ஒன்று சாலையில் வந்து கொண்டிருந்தது. அதன் இருபுறங்களிலும் விளம்பர அட்டை. என்ன படம் என்பது என் நினைவில் இல்லை. பாண்டு வாசித்துக்கொண்டு அன்றைய படத்திற்கான நோட்டீஸ் கொடுத்துக்கொண்டு சென்றது அந்த வண்டி அந்த விளம்பர தட்டியில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டருக்குக் ....உள்ளே

மீள்பிரசுரம்: தினத்தந்தி!
நடிகர் எம்.என்.நம்பியார் மறைவு!
சென்னை, நவ.20- பழம்பெரும் வில்லன் நடிகர் எம்.என்.நம்பியார் சென்னையில் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 89. ரஜினிகாந்த் - கமலஹாசன் உள்பட நடிகர், நடிகைகள் நம்பியார் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள். தமிழ் திரைப்பட உலகில் வில்லன் வேடங்களில் கொடி கட்டி பறந்து, ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர், எம்.என்.நம்பியார்....உள்ளே

The Duchess   -ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் -....உள்ளே
ஹாலிவுட் சுவாரசியங்கள் - RP. ராஜநாயஹம் -... உள்ளே
எதிர்வினை: தசாவதாரம்! - புதியமாதவி  -... ..உள்ளே

கடந்தவை....உள்ளே

இலக்கியம் / அரசியல் / சமூகம்!

கடவுளின் உதவியாளர்கள்
- அ.முத்துலிங்கம் -

அ.முத்துலிங்கம்
இரவு ஒரு மணிக்கு தொலைபேசி அடிப்பது நின்றுவிட்டது. இரவு இரண்டு மணிக்கு தொலைபேசி அடிப்பது நின்றுவிட்டது. ஆனால் அன்று இரவு மூன்று மணிக்கு தொலைபேசி மணி சத்தமாக ஒலித்தது அதிசயமாக இருந்தது. நித்திரை முறியாமல் பாதியில் யார் என்றேன். அது என் மகன்தான். அந்த நேரத்தில் அவன் அழைப்பதே இல்லை. சூரியன் தன் தினப் பயணத்தில் ரொறொன்ரோவில் உதித்து முகத்தைக் காட்டி மூன்று மணி நேரத்துக்கு பிறகுதான் மகன் இருக்கும் இடத்தில் தோன்றுவான். அவ்வளவு தூரம். ஏதாவது பிரச்சினையா என்றேன்....உள்ளே.

எண்ணாமல் துணிக  - அ.முத்துலிங்கம -...உள்ளே
காத்திருந்த மரணத்தின் கால இடைவெளியில்- மஹ்மூத் தர்வீஷ் -இரு நூற்றாண்டு!  - எச்.பீர்முஹம்மது - ...உள்ளே
தவிர்க்க ....- சந்திரவதனா செல்வகுமாரன் -...உள்ளே
கிழக்கும் மேற்கும் - 1 & 2! - ஆசி கந்தராஜா -. ...உள்ளே

கடந்தவை1
கடந்தவை2
 

இலக்கியம், கலை, மின்காணல்!
மீள்பிரசுரம்!
இந்த வேருக்கு நீர் இல்லை: முதியோர் இல்லத்தில் ராஜம் கிருஷ்ணன்!
ராஜம் கிருஷ்ணன்இவரது புகழ்பெற்ற நாவல்களிலொன்றான 'குறிஞ்சித் தேன்' நீலகரிப் படகர்களின் வாழ்வை அடிப்படையாகக் கொண்டது. ஆங்கிலத்திலும் 'Kurinji Blooms' என்னும் பெயரில் வெளிவந்துள்ளது
தமிழ் இலக்கிய வரலாற்றில் ராஜம் கிருஷ்ணனுக்கு முக்கியமானதோர் இடமுண்டு. ஒரு நாவலை எழுவதற்கு முன் அந்தப் பகுதியின் சமூக, பொருளியற் சூழல் பற்றிய ஆய்வினைச் செயத பின்னரே இவர் எழுதுவது வழக்கம். இவரது கோவா விடுதலைப் போர் பற்றிய நாவலான 'வளைக்கரம்' ஆனந்தவிகடனில் வெளிவந்ததாக நினைவு. இன்னுமொரு நாவலான 'மலர்கள்' நாவலும் ஆனந்தவிகடனில் பரிசு பெற்ற நாவல்தான். இவரது புகழ்பெற்ற நாவல்களிலொன்றான 'குறிஞ்சித் தேன்' நீலகரிப் படகர்களின் வாழ்வை அடிப்படையாகக் கொண்டது. ஆங்கிலத்திலும் 'Kurinji Blooms' என்னும் பெயரில் வெளிவந்துள்ளது. ..உள்ளே

'பூ வனம்' :"ஜீவகீதம்" ஜெகசிற்பியன்! - ஜீவி ...உள்ளே
சில பக்கங்கள் - சந்திரவதனா செல்வகுமாரன் -....உள்ளே
அ.வெண்ணிலாவின் கவிதை......-  வி. மணிகண்டன் ...உள்ளே
இருப்பை வெளிப்படுத்தாத ...- லெ. முருகபூபதி -...உள்ளே

கடந்தவை1
கடந்தவை2

இலக்கியம் / சமூகம் / சூழல் / அறிவியல்!

எம்.பி.எம்.அஸ்ஹர்
என்னும் உன்னத மனிதர்
- நவஜோதி ஜோகரட்னம் -

எம்.பி.எம்.அஸ்ஹர் நவஜோதி ஜோகரட்னம்
எம்.பி.எம்.அஸ்ஹர் நான் சந்தித்த பத்திரிகையாளர்களில் கண்ணியமும் நேர்மையும் நேசமும் மிகுந்த பத்திரிகையாளர் ஆவார். நான்கு தசாப்தங்களுக்கு மேலாக இலங்கைப் பத்திரிகை உலகில் மிகுந்த உத்வேகத்துடன் பணியாற்றிய தனி ஆளுமை கொண்ட எம்.பி.எம்.அஸ்ஹரின் மறைவு துணிச்சலும் நேர்மையும் கொண்ட ஒரு மனிதாபிமானியின் மறைவைக் குறித்து நிற்கின்றது. ...உள்ளே

அஞ்சலி: சு.ரா. நான்காம் ஆண்டு நினைவு.
- தாஜ் -
- தாஜ் -சு.ரா.வை தமிழ் இலக்கியம் இழந்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்றைக்கு மாதிரியே வானம் கொட்டிய ஓர் மழை நாளில்தான் அந்த நல்ல மனிதரை நாமும் இழந்தோம். தொடர்ந்து எதிர் கொள்ளும் அக்டோபர்-15ம் தினமெல்லாம் மனதின் சலனங்கள் கொஞ்சமல்ல! அவர் குறித்த என் நினைவுகள் அத்தனையும் அழியாமல் அப்படியே இருப்பது ஆச்சரியம். இந்த மூன்று ஆண்டுகளில் அவரது இறப்பின் இழப்பை முன் வைத்து வந்த நியாயமான அஞ்சலிகளுக்கு ஒப்ப நேர் எதிர் முரண் கொண்ட அர்ச்சனைகளுக்கும் நம் இலக்கியப் பரப்பில் குறைவே இல்லை....உள்ளே

ஃபஜிலா ஆசாதின் மந்திர மொழிகள்!- - தாஜ் -...உள்ளே
திருமுருகாற்றுப்படையில் முருகனது படைவீடுகளும் அருளிச்செயல்கள் குறித்த செய்திகளும்! -  முனைவர் சே.கல்பனா, - (விரிவுரையாளர் தமிழ்த்துறை அண்ணாமலைப் பல்கலைகழகம்). ...உள்ளே
சம்பராசுர போர் அல்லது கைகேயி காலத்தால் செய்த உதவி! - முனைவர் மு. பழனியப்பன் - ..உள்ளே
பக்தி இலக்கியங்களில் மனிதவள மேம்பாடுகள்!
- முனைவர் துரை. மணிகண்டன் ... உள்ளேே

யனுள்ள மீள்பிரசுரம் (தினக்குரல்.காம்): சூழற் பாதுகாப்பு!
புவி வெப்பமடைதல் தொடர்பான புதிய உடன்படிக்கைக்கான முயற்சி!.....உள்ளே

கடந்தவை1
கடந்தவை2  

அறிவியல்

இ(அ)க்கரையில்....
[பூமிப்பந்தின் பல்வேறு திக்குகளிலும் புலம்பெயர்ந்து பரவியிருக்கும் உலகத்தமிழ் மக்களின் கலை, இலக்கிய முயற்சிகள் மற்றும் வாழ்வு பற்றிய கட்டுரைகள், ஆய்வுகள், மற்றும் தகவல்கள்  இப்பகுதியில் பிரசுரிக்கப்படும். உங்கள் ஆக்கங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள்.- ஆசிரியர் -]

புலம்பெயர் தமிழ்ப்படைப்புலகில் பிரதேசச் செல்வாக்கு: ஓர் அறிமுகக் குறிப்பு!
-சு. குணேஸ்வரன்-

புலம்பெயர் / புகலிடக் கலை, இலக்கிய முயற்சிகள் பற்றிய ஆய்வுகளின் அவசியமும், படைப்பாளிகளின் பங்களிப்பும்!புலம்பெயர் படைப்பிலக்கியம் தோற்றம் பெற்;று இற்றைக்கு இரண்டு தசாப்தங்களைக் கடந்து விட்ட போதிலும் இவ் இலக்கியம் பற்றிய தேடல் இன்னமும் தொடர்ந்தவண்ணமே உள்ளது. இதனை நுணுகி நோக்கும்போது இன்னமும் பல வெளிச்சங்கள் எங்களுக்குத் தென்படும். அந்த வகையிலே இக்கட்டுரையானது புலம்பெயர் தமிழ்ப் படைப்புலகில் பிரதேசச் செல்வாக்கினை ஆராய்வதற்கான ஓர் அறிமுகக் குறிப்பாகவே அமைகின்றது....உள்ளே

புலம்பெயர் சஞ்சிகைகள் ஆய்வுக்கான ஓர் அறிமுகம்! -சு. குணேஸ்வரன்-....உள்ளே
புலம்பெயர் / புகலிடக் கலை, இலக்கிய முயற்சிகள் பற்றிய ஆய்வுகளின் அவசியம்,! ... உள்ளே
'பனியும் பனையும்' தொகுப்பின் கனடியத் தமிழ்ச் சிறுகதைப் படைப்பாளிகள் பற்றியதொரு பதிவு! ...உள்ளே
ரண்டாந்தலைமுறையினரின் கணிப்பில் புலம்பெயர்ந்த தமிழர்கள் என்றால் யார்? - பிங்கலை ராஜேஸ்வரன்  -
- தமிழில்: காருண்யா கருணாகரமூர்த்தி
-
....உள்ளே
தமிழ்க்கொடி 2006 -ஆண்டு மலரிலிருந்து!சிக்கலில்லாமல் தொடரும் வாழ்க்கை! - ஜெயந்தி சங்கர் ....உள்ளே
கனடாத்தமிழர் வாழ்வும் வளமும்! - வ.ந.கிரிதரன்....உள்ளே

இலக்கியம்!

தொடர் நாவல்!