பதிவுகள்

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
வாசகர் கடிதங்கள்


வாசகர் கடிதங்கள்!

E-mail Print PDF

வாசகர் கடிதங்கள்![பதிவுகள் வாசகர்களே! உங்களது ஆக்கபூர்வமான கருத்துகளை எதிர்பார்க்கின்றோம். பதிவுகளில் வெளியாகும் படைப்புகள் பற்றிய மற்றும் பதிவுகள் இதழ் சம்பந்தமான உங்களது கருத்துகளை எழுதி அனுப்பி வையுங்கள். உங்களது கருத்துகளை  This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it   என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். - ஆசிரியர் -]  

From: thiyagarajan solai
To: This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
Sent: Tuesday, January 08, 2013 4:42 AM
Subject: மியன்மார் நாட்டின் மாபெரும் பொங்கல் பரிசளிப்பு விழா

ஆசிரியர்-பதிவுகள்
அனபுடையீர், வணக்கம்
எங்கள் நாட்டில் ஜனவரி 12 தொடங்கி 14 வரை நடைபெறவுள்ள மாபெரும் பொங்கல் பரிசளிப்பு விழா ஏற்பாடுகள் நடந்து வருகிறது. மியன்மார் நாட்டின் மாபெரும் பொங்கல் பரிசளிப்பு விழா அழைப்பிதழை இணைத்துள்ளேன் வாய்ப்பாக அமையுமானால் மியன்மா நாட்டிற்கு பயணம் வரலாமே!
உங்கள் ஆலோசனைகளை தெரிவிக்குமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன். என்றும் தமிழுடன்,
சோலை.தியாகராஜன்
Yangon,Myanmar
0095 943042105.

[நண்பர் சோலை தியாகராஜனுக்கு, தகவலுக்கு நன்றி. இது பற்றிப் பதிவுகளிலும் அறிவிப்போம். தங்களது அழைப்புக்கும் நன்றி.  மியனமாவிலிருந்து தொடர்பு கொண்டிருக்கின்றீர்கள். மகிழ்ச்சியாகவிருக்கிறது.  அங்கு உங்களது பணி தொடர வாழ்த்துகள். மியான்மாவின் தமிழ் இலக்கிய வரலாறு பற்றிய கட்டுரையொன்றினை பதிவுகளுக்கு அனுப்பி வையுங்கள். தற்போது பதிவுகளில் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்களின் கலை/இலக்கிய வரலாறு பற்றிய கட்டுரைகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் மியான்மாவின் தமிழ் இலக்கிய வரலாறு பற்றியும் அறிய ஆவலாகவுள்ளோம். - ஆசிரியர், பதிவுகள்-]

Last Updated on Wednesday, 23 January 2013 05:09 Read more...
 

வாசகர் கடிதங்கள்

E-mail Print PDF

வாசகர் அக்டிதங்கள்

From: appadurai muttulingam
To: Giritharan Navaratnam
Sent: Thursday, July 19, 2012 9:00 AM
Subject: vanakam

Dear Giri, The Tamil Literary Garden Iyal Virudhu nomination form is attached. I shall be grateful if you will please please carry this in PATHIVUKAL website. Many thanks for your usual cooperation. best regards.
anbudan
a.muttulingam

Last Updated on Friday, 20 July 2012 22:38 Read more...
 

வாசகர் கடிதங்கள்

E-mail Print PDF

From: Muralidharan Parthasarathy
To: This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
Sent: Monday, May 21, 2012 3:05 AM
Subject: Sathyanandhan's blog id

அன்பு வ.ந.கிரிதன் அவர்கட்கு வணக்கம். என்னுடைய படைப்புக்களை tamilwritersathyanandhan.wordpress.com  என்னும் வலைத் தளத்தில் வாசிக்க வரிசைப்படுத்தியிருக்கிறேன். அன்பு சத்யானந்தன்.sathyanandhan, This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it [உங்கள் வலைப்பதிவு பற்றிய விபரத்தை அறியத் தந்ததற்கு நன்றி. பதிவுகள் இணைய இதழில் உங்கள் வலைப்பதிவினை அறிமுகப்படுத்தியிருக்கின்றோம். இது போல் எழுத்தாளர்கள் தங்களது படைப்புகளை ஆவணப்படுத்த வேண்டும், ஆய்வுகளுக்கு, திறனாய்வுகளுக்கு மற்றும் படைப்புகளை வாசித்துப் பயனுறுவதற்கு இத்தகைய பதிவுகள் அவசியம். - ஆசிரியர், பதிவுகள்-]

Last Updated on Friday, 01 June 2012 23:05 Read more...
 

வாசகர் கடிதங்கள் ....

E-mail Print PDF

From: thilaga bama
To: pathivukal
Sent: Thursday, December 22, 2011 3:19 PM
Subject: அணையைக் கட்டினார்கள், அடிவயிற்றில் அடித்தார்கள்

வணக்கம், இந்தக் கட்டுரையை தங்கள் இதழ்களீல் மீள்பிரசுரம் செய்திடவேண்டும் . அணைகள் பிரச்சனைகளாக இருக்கின்ற இந்த நேரத்தில் இக்கட்டுரை  அவசியம் எனக் கருதுகின்றேஎன். இக்கட்டுரையுடன் கட்டுரைஆசிரியரின் புகைப் படமும், கட்டுரையையும் அனுப்பியுள்ளேன். கட்டுரையை எழுதியவர் எனது பாட்டனார். அவரது அனுமதியுடன் அனுப்பியுள்ளேன்

Last Updated on Sunday, 20 May 2012 12:48 Read more...
 

வாசகர் கடிதங்கள்

E-mail Print PDF

பதிவுகள் வாசகர்களே! உங்களது ஆக்கபூர்வமான கருத்துகளை எதிர்பார்க்கின்றோம். பதிவுகளில் வெளியாகும் படைப்புகள் பற்றிய மற்றும் பதிவுகள் இதழ் சம்பந்தமான உங்களது கருத்துகளை tscu_inaimathi எழுத்தினை அல்லது முரசு அஞ்சலினைப் பாவித்து எழுதி அனுப்பி வையுங்கள். உங்களது கருத்துகளை  This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். - ஆசிரியர் -]

Thu, March 24, 2011 2:49:57 PM
From: வதிலை பிரபா < This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it >  Add to Contacts
To: vathilaipraba < This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

'மகாகவி'    மார்ச் 2011 இதழ் படியுங்கள். கருத்தை பதிவு செய்யுங்கள். படைப்பை மின்னஞ்சலில் அனுப்புங்கள்.
http://issuu.com/vathilaipraba/docs/pdf_feb-mar_11

கவிஞர். வதிலைபிரபா
தலைவர், உலகத்தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்கம்
ஆசிரியர், மகாகவி மாத இதழ்
ஒற்றைதெரு, வத்தலகுண்டு - 624 202.
தமிழ்நாடு, இந்தியா.
phone: 04543 -26 26 86
cell: 96 2 96 52 6 52,  88 70 70 99 63
email: This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it ,
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
blog:   vathilaipraba.blogspot.com


 

 Thu, March 24, 2011 1:00:08 AM
subramaniamneela neelakantan < This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
To: pathivugal 02 < This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய பதிவுகள் ஆசிரியர் வ.ந.கிரிதரன் அவர்களுக்கு வணக்கங்களுடன் நீலகண்டன். பதிவுகள் இதழை நெடுங்காலமாகவே படித்து வருகிறேன். வளமான உலகளாவிய படைப்புக்களுடன்... செய்திகளுடன்... உலகளாவிய தகவல்களையும் அளிக்கின்றது. நெடுங்காலங்களுக்கு முன்பு நான் அனுப்பி இருந்த அகங்காரப் பலி, நியூட்டனின் மூன்றாம் விதி ஆகிய கவிதைகளை பதிவுகளில் தற்போது கண்ட போது மகிழ்ச்சி அளித்தது.

மிக்க நன்றி..
அன்புடன்
குமரி எஸ். நீலகண்டன்


 

Mon, March 14, 2011 1:26:54 AMRe: document in amudam font
From: sandhya giridhar < This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it >   
I am very much thankful for publishing the article in esteemed magazine and it is really pleasure to be one of the contributors to pathivukal.The current look of pathivukal is wonderful and with this new outlook it gives boost to readers to read more and more of the articles.  I have been in touch with Pathivukal since I started my writing career. Actually I started my wiriting career from pathivukal..... But this time  in the article most of the paragraphs are missing and the opinions are not correlating with each other. Some parts of the articles are missing ......  and if it is corrected I would be highly obliged........ Once again I thank you for giving space for the  article in the esteemed Pathivukal magazine.
 
Anbudan,
sandhya giridhar 
[Thanks for pointing out the errors.  - editor]


Fri, March 11, 2011 1:25:37 PMhi
From: bavananthan santhiralingam < This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
உங்களது இணையத்தினை பார்த்து மகிழ்ந்தேன்.  உண்மையான உணர்வுகள நிறைந்த படைப்புகளோடு உங்கள் சேவை இருக்கின்றது. தங்கள் சேவை இன்னும் சிறக்க  எனது வாழ்த்துக்களும் வேண்டுகோளும் உரியதாகட்டும். உங்களது அனுமதி கிடைக்கும் பட்சத்தில எனது கருத்து பதிவுகளையும் உங்களுக்கு அனுப்பி வைப்பதில் ஆவலாக உள்ளேன். [உங்கள் கனிவான கருத்துகளுக்கு நன்றி. உங்கள் கருத்துகளை எம்முடன் தாராளமாகப் பகிர்ந்து கொள்ளலாம். - ஆசிரியர்-]


 Dr Nadesan < This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it >
To: This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it  
Looks very nice and clear; Warm regards
Noel Nadesan


 From: Muralidharan parthasarathy < This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it >
Subject: இரு கவிதைகள்
To: This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
Date: Wednesday, January 5, 2011, 8:01 PM
அன்பு பதிவுகள் ஆசிரியருக்கு, வணக்கம். கடந்த பத்து ஆண்டுகளாக தமிழ் சிறு பத்திரிக்கைகளில் தீவீரமாக எழுதி வரும் நான் யூனி கோட் பரிச்சயமானதால் இணைய இதழ்களிலும் எழுதுகிறேன். தங்கள் இத்ழுக்கு இரு கவிதைகளை இணைத்துள்ளேன். நன்றி. சத்யானந்தன் [கவிதைகளுக்கு நன்றி. தொடர்ந்து எழுதுங்கள். -- ஆசிரியர் -]


Wed, March 9, 2011 7:53:52 AMArignar Anna
From: Anna Peravai < This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
அண்ணாவைப் பற்றிய அனைத்துச் செய்திகளும் அறிய www.arignaranna.info


 Sun, March 6, 2011 3:49:59 AMwelcome
From: maya sundaram < This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
இந்த பிறவி எதனால் பெறப்பட்டது? நான் என்பது என்ன? இந்த வாழ்க்கைக்கு விளக்கம் என்ன? இந்தவித அடிப்படைக்கேள்விகளுக்கு விடை காண

முயலும் வலைத்தளம் இது. தங்கள் மின்னிதழில் அறிமுகப்படுத்துங்கள். நன்றி, வணக்கம். அன்புடன், சுந்தரம்.  http://vaalkaivilakkam.blogspot.com/
[உங்கள் வலைத்தளம் சிந்தனையைத் தூண்டுவது. விஞ்ஞானத்தையும், மெய்ஞானத்தையும் உள்வாங்கி வெளிப்படும் கருத்துகள் தர்க்கச் சிறப்புடன் சிந்தனையையும் தூண்டுவன. நிச்சயம் 'பதிவுகள்' இணைய இதழில் அறிமுகப்படுத்துவோம் [ - ஆசிரியர்]


Wed, March 2, 2011 9:45:36 AM
From: வடக்கு வாசல் தமிழ் மாத இதழ் < This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
அன்புள்ள நண்பருக்கு, வடக்கு வாசல் பிப்ரவரி 2011 இதழை வலையேற்றம் செய்திருக்கிறோம். http://www.vadakkuvaasal.com
முகவரிக்கு சென்று எங்கள் பிப்ரவரி இதழை நீங்கள் வாசிக்கலாம்.
அன்புடன்
பென்னேஸ்வரன்


Sun, February 20, 2011 5:36:53 AM
From: na vin < This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
தோழர்களுக்கு என் வலைப்பக்கம் உங்கள் பார்வைக்கும் வாசிப்புக்கும்
http://navin.vallinam.com.my/



Ahil Sambasivam < This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it >  Mon, February 21, 2011 10:01:24 AM
வணக்கம்,கதைப் பிரியர்களுக்கு இதோ புதிய விருந்து. ஈழத்து விருந்து. படித்துச் சுவையுங்கள். கதைகளை சுவைத்துவிட்டு உங்கள் ரசனைக்கு விருந்தாக அமைந்த கதைகளின் தரம் பற்றிய விமர்சனங்களை பகிர்ந்துகொள்ள மறந்துவிடாதீர்கள். http://eelaththusirukathaikal.blogspot.com

பிரியமுடன்,
அகில்.


  * From: வதிலை பிரபா < This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it >
Thu, January 27, 2011 11:52:12 AM

மகாகவி ஜனவரி 2011 இதழ் படியுங்கள்.
http://issuu.com/vathilaipraba/docs/mak_jan_11_pdf

கவிஞர். வதிலைபிரபா தலைவர், உலகத்தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்கம் ஆசிரியர், மகாகவி மாத இதழ்
ஒற்றைதெரு, வத்தலகுண்டு - 624 202.
தமிழ்நாடு, இந்தியா.

phone: 04543 -26 26 86   cell: 96 2 96 52 6 52,  88 70 70 99 63
email: This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it ,    This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
blog:   vathilaipraba.blogspot.com



*Wed, January 26, 2011 7:35:53 AM8 வது திருப்பூர் புத்தக கண்காட்சி அழைப்பிதழ்
From: books for children nagarajan < This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

அன்புடையீர் வணக்கம், 8 வது திருப்பூர் புத்தக கண்காட்சி அழைப்பிதழ் இத்துடன் இணைத்துள்ளேன். தாங்களும், தங்களது நண்பர்களும் பங்கேற்க ஆவன செய்ய வேண்டுகிறேன். தமிழகத்தில் ஒரு பதிப்பகத்தின் முயற்சியில் 100 க்கணக்கன பதிப்பகங்கள் பங்கேற்று விரிவான ஒரு புத்தக கண்காட்சி நடப்பது இங்கு மட்டுமே. தமிழகத்தில் சென்னைக்கு அடுத்த படியாக தொடர்ந்து 8 ஆண்டுகளாக நடப்பது இங்கு மட்டுமே. இக்கண்காட்சி மேலும் வெற்றி பெற உங்கள் உதவியை நாடுகிறோம்.

க. நாகராஜன்
ஒருங்கிணைப்பாளர்,
திருப்பூர் புத்தக கண்காட்சி.


 *Tue, January 25, 2011 7:01:39 PM’உறவு’
From: Navam K Navaratnam < This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it > View Contact

பார்க்காதவர்கள் பார்த்து மகிழ்வதற்கென மீண்டும் 5310 Finch Ave East, # 38 – 39 (Markham & Finch) பாரதி கலைக்கோயில் அரங்கில் ஜனவரி 29 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு திவ்யராஜனின் “உறவு” எமது கதையை, எமது மொழியில், எமது கலைஞரூடாகப் பேசும் திரைக் காவியம்!

தொடர்புகளுக்கு: திவ்யராஜன்


 *Thu, January 20, 2011 11:35:15 AM தினம் ஒரு தகவல் சேவை
From: தினம் ஒரு தகவல் < This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it >

அன்பிற்குரிய நண்பர்களே,  அனைவருக்கும் எமது இனிய வணக்கம்!   கடந்த மூன்று மாத காலமாக சேகரித்த தினம் ஒரு தகவலின் கருந்தாய்வை பின்தொடர்ந்து இந்த சேவையை மேலும் மேம்படுத்துவதற்காக புதிய முயற்சியினைத் துவங்க உள்ளோம். இந்த புது முயற்சியின் தொடக்கமாக, தாங்கள் அனைவரையும் கொடுக்கப்பட்டுள்ள வலைதளத்தைச் சொடுக்கி மற்றும் ஒரு முறை தங்களை பதிவு செய்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

Important Note: Though you are a SUBSCRIBED member request you to SUBSCRIBE once again to receive this service.
என்றும் அன்புடன்,
கொல்லிமலைச் சாரால் ஆனந்த் பிரசாத்.
416-244 2484 / 416-832 5230 


 *Wed, January 19, 2011 10:33:17 PM
From: பாலச்சந்தர் முருகானந்தம் < This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it >Add'; document.write( '' ); document.write( addy_text26572 ); document.write( '<\/a>' ); //--> This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it to Contacts

தமிழ் புத்தகம் - ஓரு ஆய்வு: தமிழ் புத்தகம் பற்றிய ஆய்வில் கலந்துக்கொள்ளுங்கள். 500 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்களை பெருங்கள். ஆய்வில் பங்குகொள்ள இதனை சொடுக்கவும்..

https://spreadsheets.google.com/viewform?key=0Ai_E9abOK71CcHQxQ1M3TlhaN0ZYLXpKS1h1ejNhRUE&hl=en#gid=0.

விதிமுறை:

1. எல்லா கேள்விகளுக்கும் பதில் அளிப்பது அவசியமில்லை. ஆனால் பதில்
அளிக்காவிட்டால் ஆய்வு முழுமையடையாது. ஆய்வினை முழுமையாக்க உதவுங்கள்
2. பெயர், மின்னஞ்சல் போன்றவற்றை பாதுகாக்கப்படும். பணத்திற்காக
யாரிடமும் விற்கப்படா!
3. ஆய்வின் இருதியில், ஒருவரை தேர்ந்தெடுத்து 500 ரூ வரை மதிப்புள்ள
புத்தகங்களை வாங்கித்தரப்படும்.
4. தேர்ந்தெடுக்கப்பட்டவரை மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு அவரின்
முகவரியை அறிந்தபின் அவர் கேட்கும் புத்தகங்களை அனுப்புவோம். முகவரி
இந்தியாவினுல் இருக்க வேண்டும்.
5. ஆய்வின் நிறைகள் / குறைகள் அனைத்தையும் mbchandar AT gmail DOT com
என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும்


* Sat, December 25, 2010 7:47:44 AM
From: Peermohamed Puniyameen < This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it >  
To: This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it  

அன்பின் சோதர, ஒரு விடயத்தை காலதாமதமாக்குவதால் நாங்கள் பல இழப்புகளை சந்திக்க வேண்டி ஏற்படுகின்றது. என் வாழ்க்கையில் எனது கவனயீனத்தின் காரணமாக வலக் கண் பார்வையை இழக்க நேரிட்ட போதிலும்கூட,  இறைவனின் அருளால் பார்வை மீண்டுவிட்டது. இச்சம்பவம் என் மனதில் ஏற்படுத்திய ஆழமான தாக்கங்களை அடிப்படையாகக் கொண்டு இக்கட்டுரை எழுதப்பட்டது. இதனை கீழே உள்ள எனது வலைப்பூவில் பார்க்கலாம்.

http://puniyameen.blogspot.com/
இது பற்றி தங்கள் கருத்துக்களை எதிர்ப்பார்க்கின்றேன்.

அன்புடன்
புன்னியாமீன்
எமது சகோதர வலைப்பூக்கள்
http://evarkhalnammavarkhal.blogspot.com/
http://noolthettam.blogspot.com/
http://sinthanaivattam.blogspot.com/
http://mazeethapuniyameen.blogspot.com/


 From: This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
To: This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it Sent: Saturday, November 27, 2010 12:27 AM
Subject: Vimbam 2010 Results and Review
அன்புடன் கிரிதரனுக்கு, இத்துடன் விம்பம் போடடி முடிவுகளும் விமர்ளனமும் இணைத்துள்ளேன். தயவுசெய்து பதிவுகள் இணையத்தளத்தில் பிரசுரிக்குமாறு பணிவன்புடன் விம்பத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
 
நன்றியுடன்
கே.கே.ராஜா


From: Krishnamurthy
Sent: Friday, December 03, 2010 5:14 AM
Subject: Dinamalar - Writers required
வணக்கம், உங்கள் பதிவுகள்.காம் மின்-ஏட்டை அண்மையில் கண்டேன். பல்லின சமூகமும், கனடிய இலக்கியமும்! போன்ற தலைப்புக்கள் பிடித்திருந்தது. தினமலரில் வெள்ளி தோறும் அங்காடி தெரு என்ற இணைப்பு வருகிறது. இதில் வாழ்முறை, நுகர்வோர் கலாசாரம் பற்றிய விஷயங்கள் உள்ளன. ஜூட் என்ற பயண பகுதிக்கும், ஆ/ அம் என்ற உணவு பகுதிக்கும் எழுத்தாளர்கள் தேடி கொண்டு இருக்கிறோம்.

நன்றி
கிருஷ்ணமூர்த்தி ராமசுப்பு
துணை ஆசிரியர்
தினமலர்


From: ramakrishnan latha
Sent: Saturday, November 27, 2010 11:37 PM
Subject: on environment
மதிப்பிற்குரியீர், நலம், நலமென்று நம்புகிறேன். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அது குறித்த விழிப்புணர்வு தொடர்பாக நீங்கள் தொடர்ச்சியாக செய்திகள் வெளியிட முன்வந்துள்ளமை மனநிறைவைத் தருகிறது. இங்கே சென்னையில் கவிஞர் பூமா ஈஸ்வரமூர்த்தியின் தலைமையின் கீழ், கவிஞர் கடற்கரை, எழுத்தாளர் ரங்கையா முருகன் போன்ற தோழர்களின் முன்முயற்சியில் சிற்றிலை என்ற அமைப்பு கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக தொடர்ந்து மாதாந்திரக் கூட்டம் நடத்தி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த முயற்சியை முனைப்பாக மேற்கொண்டு வருகிறது. அது குறித்த சில செய்திகளைத் தங்கள் பார்வைக்கு அனுப்பிவைத்துள்ளேன். முடிந்தால் வெளியிடவும்,

நன்றி,
தோழமையுடன்
லதா ராமகிருஷ்ணன்


From: Parthasarathi Seshadri
To: This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
Sent: Thursday, September 23, 2010 4:44 AM
Subject: Partha, Saudi Arabia

Dear Mr.Girithran, I read your short stories, you explain daily life in Toronto city.  I read your articles also.   I like your writing style. சீதாக்கா A good short story.

Sincerely,
Parthasarathi, Saudi Arabia.
 http://partha-parthaa.blogspot.com/2010/08/partha_31.html

Last Updated on Sunday, 27 March 2011 22:24
 


counter for tumblr

கூகுளில் தேடுங்கள்

Custom Search

பதிவுகளில் விளம்பரங்கள்

பதிவுகளில் விளம்பரங்கள், திருமண அறிவித்தல்கள், மரண அறிவித்தல்கள் போன்றவற்றைப்  பிரசுரிக்க விரும்புகிறீர்களா? நியாயமான கட்டணங்களில் பிரசுரிப்போம். உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வாசிக்கப்படும் பதிவுகளில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரியுங்கள். மேலதிக விபரங்களுக்கு ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு எழுதுங்கள்.

வாசகர் கடிதங்கள்

வாசகர் கடிதங்கள் கடந்தவை

Satyamev Jayate

Join Aamir Khan and STAR India on Satyamev Jayate – an emotional, challenging quest for hope – Sundays, at 11 AM

பைசா.காம்: இணையத்தில் உழையுங்கள்!

Speak English

Sell your books to Powell's Online

Sell your books to Powell's

Build Your Own Business Website!

Get online instantly with Geohostcorner.com web page software.  Have you ever wanted to build a website, but just weren't quite sure how? With the Geohostcorner.com webstore builder creating your own website is easier than ever! You'll amaze your friends with a professional design, beautiful stock images, and great, customizable features. You have over 1700 professionally designed website templates that come free with the website design software - just a click and it will look like you spent thousands on a designer!  Start Your Own Web Business! Easy Business Websites! Get online instantly with Geohostcorner.com web page software! Build your own website for only $29.99. For More information Click On Here

WIX: Create Your Free Website

பதிவுகள் இதுவரையில் (2000 - 2011)

பதிவுகளின் அமைப்பு மாறுகிறது..
வாசகர்களே! இம்மாத இதழுடன் (மார்ச் 2011)  பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா.  காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும்.  இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே:

இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை

 

 

தமிழ் வர்த்தகக் கையேடு
'பதிவுகள்' வழங்கும் இன்னுமொரு சேவை: தமிழ் வர்த்தகக் கையேடு. .உங்களது வர்த்தக விபரங்களைப் பதிவு செய்து உங்களது வர்த்தகத்தை உலகளாவியரீதியில் பெருக்குங்கள். இதுவோர் இலவச சேவை. இங்கு பதிவு செய்யப் படும் தகவல்களுக்கு அவற்றைப் பதிவு செய்பவர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பல்ல

இலவச வரி விளம்பரம்
இது ஒரு இலவச சேவை. இங்கு பதிவு செய்யப் படும் தகவல்களுக்கு அவற்றைப் பதிவு செய்பவர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பல்ல.

அ.ந.கந்தசாமி படைப்புகள்

புதிய பனுவல்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.

வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...

வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்

அம்புலிமாமா (சிறுவர் மாத இதழ்)

அம்புலிமாமா

IT Training!

We provide one to one or small group  training for the following subjects (In Toronto only):

1. IBM (AIX) System Admin (Basic)
2. IBM (AIX) System Admini (Advanced)
3. ASP (Classic)
4. C Programming (Basics)
5. Soldering & Basics Electronics
6. Joomla 

More Infomation: Contact at ngiri2704@rogers.com 
 

Welcome to The Literature Network!

We offer searchable online literature for the student, educator, or enthusiast. To find the work you're looking for start by looking through the author index. We currently have over 3000 full books and over 4000 short stories and poems by over 250 authors. Our quotations database has over 8500 quotes. Read More

Fyodor Dostoevsky

Fyodor Dostoevsky (1821-1881) was a Russian novelist, journalist, short-story writer whose psychological penetration into the human soul had a profound influence on the 20th century novel. Read More

Karl Marx, 1818-1883

The philosopher, social scientist, historian and revolutionary, Karl Marx, is without a doubt the most influential socialist thinker to emerge in the 19th century. Although he was largely ignored by scholars in his own lifetime, his social, economic and political ideas gained rapid acceptance in the socialist movement after his death in 1883. Until quite recently almost half the population of the world lived under regimes that claim to be Marxist

The philosopher, social scientist, historian and revolutionary, Karl Marx, is without a doubt the most influential socialist thinker to emerge in the 19th century. Although he was largely ignored by scholars in his own lifetime, his social, economic and political ideas gained rapid acceptance in the socialist movement after his death in 1883. Until quite recently almost half the population of the world lived under regimes that claim to be Marxist....Read More

Einstein Archives Online

The Einstein Archives Online Website provides the first online access to Albert Einstein’s scientific and non-scientific manuscripts held by the Albert Einstein Archives at the Hebrew University of Jerusalem and to an extensive Archival Database, constituting the material record of one of the most influential intellects in the modern era...Read More

Brian Greene

Brian Greene (born February 9, 1963) is an American theoretical physicist
Brian Greene (born February 9, 1963) is an American theoretical physicist and string theorist. He has been a professor at Columbia University since 1996. Greene has worked on mirror symmetry, relating two different Calabi-Yau manifolds (concretely, relating the conifold to one of its orbifolds). He also described the flop transition, a mild form of topology change, showing that topology in string theory can change at the conifold point... Read More

The Fabric Of The Cosmos By Brian Greene

The Hidden Reality: Parallel Universes and the Deep Laws of the Cosmos By Brian Greene

Hyperspace: A Scientific Odyssey Through Parallel Universes, Time Warps, and the 10th Dimension By Michio Kaku

Das Kapital By Karl Marx

The Brothers Karamazov [Hardcover] By Fyodor Dostoevsky

Penguin Classics Nana By Emile Zola

A Brief History of Time By Stephen Hawking


பதிவுகள் (Pathivukal- Online Tamil Magazine)

ISSN  1481 - 2991 
ஆசிரியர்: வ.ந.கிரிதரன்   Editor-in - Chief: V.N.Giritharan

"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"

"Sharing Knowledge With Every One" 

*அறிவித்தல்:  ஏப்ரல் 2011 ( இதழ் 136 ) வரை   மாத இணைய இதழாக வெளிவந்து கொண்டிருந்த 'பதிவுகள்' இணைய இதழ் ஏப்ரல் 2011  இதழிலிருந்து  மாத, வார இதழென்றில்லாமல் ஆக்கங்கள் கிடைக்கும் தோறும் வெளியிடப்படும் இதழாக வெளிவரும்.  'பதிவுகள்' இதழுக்குக் கிடைக்கப் பெறும் ஆக்கங்களை (அறிவித்தல்களுட்பட) கிடைத்ததும் உடனுக்குடன் பிரசுரிப்பதே அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும் என்பதால்தான் இந்த முடிவு.

உங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்

Canada

The Government of Canada's primary internet site for the international audience. Whether you are travelling or immigrating to Canada, preparing to do business in Canada. more..

Canadian Aboriginals

வ.ந.கிரிதரன் எழுதிய தமிழ் நூல்கள் மின்னூல்களாக விற்பனைக்கு

தமிழியல் (Journal Of Tamil Studies)

தமிழியல் இதழ்

சென்னையில் நடைபெற்ற இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டுக்குப் பின்னர், ' அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றம் ' ( International Association of Tamil Research ) என்னும் அமைப்பு தனிநாயகம் அடிகளாரின் இசைவினைப் பெற்று ' Tamil Culture ' இதழை ' Journal of Tamil Studies ' என்னும் மாற்றுப் பெயரில் அரையாண்டு இருமொழி இதழாக 1969 ஆண்டு முதல் நடத்தி வந்தது. பேராசிரியர் எஸ்.தனிநாயகம் அடிகளார் ' Journal of Tamil Studies ' இதழின் தலைமைப் பதிப்பாசிரியராகவும், பேராசிரியர் வ.அய்.சுப்பிரமணியம் துணைத் தலைமைப் பதிப்பாசிரியராகவும் 1969 ஏப்பிரல் முதல் 1970 அக்டோபர் வரை இதழைத் திறம்பட நடத்தி நான்கு இதழ்களை வெளியிட்டனர். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் 1970 அக்டோபர் 21 இல் தொடங்கப் பெற்ற நிலையில், IATR அமைப்பு இந்த ஆய்விதழை அதே பெயரில் ( Journal of Tamil Studies ) நடத்த உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திற்கு உரிமையளித்தது. அதனை விளைவாக உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் 1972 முதல் இன்றுவரை தொடர்ந்து இந்த இதழை வெளியிட்டு வருகிறது. இன்று வெளிவந்து கொண்டிருக்கும் ' Journal of Tamil Studies ' இதழ் தனிநாயகம் அடிகள் தொடங்கிய ' Tamil Culture ' என்னும் இதழின் மறு அவதாரமே தவிரப் புதியதன்று என்பதையும், ' Tamil Culture ' நின்றுவிடவில்லை என்பதையும் இவ்வரலாறு தெரிவிக்கிறது. இதழினன வாசிக்க ... உள்ளே

Center For Asia Studies

கூகுளில் தேடுங்கள்!

SHAADI.COM: Matrimonial Service

'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள்  ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

Bibliography of Comparative Studies in Canadian, Québec and Foreign Literatures!

 Welcome to the home page of the Bibliography of Comparative Studies in Canadian, Québec and Foreign Literatures project..Read More

நிற்பதுவே! நடப்பதுவே!

நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்
சொற்பனந் தானோ?- பல தோற்ற மயக்கங்களோ?
கற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்
அற்பமாயைகளோ?-... மேலும் கேட்க

Yes We Can

மின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..

 

மங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.

ஜெயபாரதனின் அறிவியற் தளம்

எனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே

Wikileaks

Raga Surabhi

Raga Surabhi is a small effort to create more awareness on Carnatic music.  We would like to dedicate this site to those music lovers, who listen to Carnatic music with great interest and enthusiasm, but have not had enough opportunity to learn about identifying and appreciating ragas. Read More

இணையத்தில் வர்த்தகம் செய்ய..

இணையத்தில் நீங்களும் வர்த்தகம் செய்யலாம். பொருட்களை, உங்கள் சேவைகளை விற்பதன் மூலம் நீங்களும் பணம் சம்பாதிக்கலாம். இணையத்தில் நீங்கள் வர்த்தகம் செய்வதை PayPal மிகவும் இலகுவாக்குகின்றது. இப்பொழுதே PayPalஇல் இணைவதன் மூலம் இணையத்தில் நீங்களும் பணம் சம்பாதிக்கலாமே. இணைவதற்கு கீழுள்ள 'பட்டனை' அழுத்துங்கள்

Steve Jobs

The Wealthy Barber Returns

The Ediot By Fyodor Dostoyevsky

Internet Riches: The Simple Money-Making Secrets of Online Millionaires By Scott Fox

Get Rich Click!: The Ultimate Guide to Making Money on the Internet

How I Made My First Million on the Internet and How You Can Too! By Ewen Chia

Canadian Immigration Made Easy - 2nd Edition By Tariq Nadeem

Awaken the Giant Within: How to Take Immediate Control of Your Mental, Emotional, Physical and Financial

The Phantom The Complete Series: The Gold Key Years Volume One [Hardcover]

Sell your books to Powell's

Sell your books to Powell's


வெற்றியின் இரகசியங்கள்

"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும்! இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி! இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள்! இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்!" - அறிஞர் அ.ந.கந்தசாமி -