Sunday, 16 June 2013 18:36
-அன்னா அக்மதோவா [-ஆங்கிலம் வழி தமிழில் : அ.யேசுராசா ] -
கவிதை
 1889 இல் பிறந்த ரஷ்யக் கவிஞர். நிக்கோலாய் குமிலியோவ் என்ற கவிஞரைக் காதலித்து,1910 இல் திருமணம் செய்தார்; 1916 இல் இருவரும் பிரிந்தனர். எதிர்ப்புரட்சியாளர் என்ற தவறான குற்றச்சாட்டில் 1921 இல் குமிலியோவ் சுட்டுக்கொல்லப்பட்டார். 1912 இல், அக்மதோவாவின் முதலாவது கவிதை நூலான ‘மாலைப்பொழுது’ வெளிவந்தது; 1914 இல் ‘மணிகள்’ என்ற இரண்டாவது தொகுப்பு வெளியானது. 1935 – 40 ஆம் ஆண்டுகளில், - ஸ்டாலினின் ‘களைஎடுப்புக்’ காலகட்டத்தில் – எழுதப்பட்ட ‘இரங்கற்பா’ நெடுங்கவிதை மிக முக்கியமான படைப்பாகும். ஸ்டாலினின் இலக்கியக் கொமிஸாரான ‘ஸ்தனோவ்’, “ பாதி கன்னியாஸ்திரி ; பாதி வேசி” என அக்மதோவாவை இழித்துரைத்தார். ‘யுனெஸ்கோ’ நிறுவனம், 1989 ஆம் ஆண்டினை ‘அக்மதோவா ஆண்டு’ எனப் பிரகடனப்படுத்தியது. இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் உலகக் கவிஞரில் ஒருவராக அக்மதோவா கருதப்படுகிறார். 1966 இல் மரணமடைந்தார்.
Last Updated on Sunday, 16 June 2013 19:15
Read more...
Thursday, 13 June 2013 21:40
- டி.எஸ்.எலியட் [தமிழில் வர்த்தமான மகாவீரன் (மாரப்பன்)] -
கவிதை
2. சதுரங்க விளையாட்டு
அவள் வீற்றிருந்த நாற்காலி ஜொலிக்கும் சிம்மாசனம், தகதகத்தது பளிங்குத்தரைமேல். நிலைக்கண்ணாடியில் ஒரு மதுரஸ திராட்சைக்கொத்தின் சித்திரம் அதில் பொன்னிற கியூபிட் எட்டிப்பார்த்தான். (இன்னொரு காதல் தேவன் அவள் விழிகளை சிறகால் மறைக்க) எழுதினாள் பக்கச்சட்டங்கள் இரட்டிப்பாக்கிய தூங்காவண்ணமணி விளக்குச்சுடரில் பட்டுத்தெறித்தது மேஜையும் அவள் வெல்வெட்டுப் பேழை ஆபரணங்களும். அள்ளிவீசிய் வெண்கிரணங்களில் ஐக்கியமான ஒளி ஜாலங்கள் திறந்திருந்த தங்கச்சிமிழ்கள் வர்ணக்குப்பிகள் அகத்தே திரவம், பொடி, குழம்பென்று டப்பிகளில் நெளிய வண்ண வண்ண செயற்கை வாசனாதி திரவியங்கள் சிந்தையை மயக்கி செயலிழந்து ஊசலாடச் செய்யும். வீசும் சாளரத்தென்றலில் மெழுகுத் தீபங்கள் நடனமாடும் சித்திர விதானத்தில் எழில் கோலங்களை புகைமண்டலங்கள் எழுப்பும் பாங்கில் கடல்கட்டைகள் எரியும் தாமிர அடுப்பில் கணப்பு ஆரஞ்சு நிறத்தொல் தகிரும். அதன் சுவரில் திமிங்கிலம் நீந்தும் மாடத்தில் ஓர் அடர்வனம். மங்கிய நிலவொளியில் ஒருநெஞ்சை உருக்கும் ஓவியம். அதில் ஒரு புராணக் காட்சி கொடூர டார்க்குஸ் மன்னன்தன் கொழுந்தியாள் பிலோமிலாளை கடூரமாய் கற்பழித்து அவள் குயிலாகச் சபிக்கப்பட்டதில் இன்றும் அவள் கானகத்தில் தன் ஊமைச் சோகத்தை கூவித்திரிகிறான். 'ஜக், ஜக்' என்று இன்னும் அவள் புலம்புவது இன்றைய ஜடக்காதுகளுக்கு கேட்காது. இப்படி எத்தனையோ சித்திரங்கள் பேசின. அவைகளில் வெறித்த உருவங்கள் விரக்தியால் காலத்தால் கருகிய தங்கள் கதைகளைச் சொல்லின. அறையின் அமைதி கிழித்து அந்நேரம் மாடியில் யாரோ ஏறும் காலடி ஓசையில் ஒய்யாரமாய் வளைந்து திரும்பினாள் கணப்பின் கதகதப்பில் சிங்காரியின் கேஸங்கள் ஐந்தாய் வகிந்திடும் ஜாலத்தில் காதல் மொழிகள் பொங்கி உதிர்ந்தன.
Last Updated on Thursday, 13 June 2013 21:49
Read more...
Wednesday, 12 June 2013 22:13
கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -இலங்கை, வேலணையூர் -தாஸ் -
கவிதை
Last Updated on Wednesday, 12 June 2013 22:20
Read more...
Monday, 10 June 2013 03:02
தமிழில் : அ. யேசுராசா
கவிதை
லாங்ஸ்ரன் ஹியூஸ் கவிதைகள் [தமிழில் : அ. யேசுராசா]

அமெரிக்காவில் மிஸூரியிலுள்ள ஜோப்லின் என்ற சிறிய நகரத்தில் 1902 இல் பிறந்த கறுப்பினத்தவர். “இரவைப் போன்று கறுப்பானவன் / எனது ஆபிரிக்காவின் ஆழங்களைப் போன்று கறுப்பானவன்” என்பவை அவரது வரிகள்.ஆங்கிலத்தில் எழுதியவர். கறுப்பர்களுக்காய்ப் புலம்பல் மற்றும் கவிதைகள், ஒருபுதிய பாடல், அன்புக்குரிய அழகிய மரணம் முதலிய அநேக கவிதைத் தொகுப்புக்கள் வெளியாகியுள்ளன. புனைகதை,நாடகம், சுயசரிதை நூல்களையும் எழுதியுள்ளார். 1967இல் மரணமானார்.
Read more...
Saturday, 01 June 2013 21:00
- எம்.ரிஷான் ஷெரீப், வே.ம.அருச்சுணன், ருத்ரா (இ.பரமசிவன், கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -இலங்கை -,
கவிதை
Last Updated on Tuesday, 11 June 2013 22:51
Read more...
Thursday, 16 May 2013 19:25
- தாயகக்கவிஞர் அ.ஈழம் சேகுவேராஃவிளம்பி -
கவிதை

"(வேட்டை நாய்களின் குரூரம்) அவர்கள் எங்கள் நிலங்களைத்தின்றுகொண்டே இருந்தார்கள்."
Last Updated on Thursday, 16 May 2013 19:38
Read more...
Thursday, 02 May 2013 22:02
- டி.எஸ்.எலியட் [தமிழில்: வர்த்தமான மகாவீரன் (மாரப்பன்) ] -
கவிதை
பாழ்நிலம் (1922)
"ஒரு தடவை கியூமா பட்டணத்து ஸிபில் கூண்டுக்குள் தொங்குவதை நானே என் கண்களால் நேரில் பார்த்தேன். அதைச் சூழ்ந்து கொண்ட சிறார்கள் 'ஸிபில், உனக்கு என்ன வேண்டும்?' என்று இரைச்சலிட அவள் சொன்ன பதில்: 'நான் சாக விரும்புகிறேன்' என்பதாகும்." - கலா நுணுக்கன் எஸ்ரா பவுண்டுக்கு -
1. நீத்தாரைப் புதைத்தல்
ஏப்ரல் மாதம் எத்துணை வெம்மையானது. வெடித்த நிலத்தில் லைலாக் வாசனை ஆசைகளையும் ஏக்கங்களையும் ஞாபகத்தில் சங்கமித்தது. சோம்பலின் வேர்களிலிருந்து விழுந்த வஸந்தத்தின் மழைத்தூரல்களில். குளிர்காலம் எங்களை இதப்படுத்தியதில் பூமியில் படர்ந்த மறதிப் பனியில் பூஞ்சைகள் தழைத்து உயிர்பெற்றன. கோடைப் பருவம் வந்து கொட்டிய மழையில் ஆச்சரியம் அடைந்த நாங்கள் ஸ்டான் பெகர்ஸ் ஏரிக்கரையில் நின்றோம். பாதையின் ஓங்கிச் செழித்த ஒரு மரநிழலில் ஒதுங்கினோம். சூர்யஒளி சுள்ளென்று சுட்டதில் ஹாப்கார்ட்டன் பூங்காவுக்குள் நுழைந்து காபி அருந்தினோம் ஒரு மணி நேரம் நீடித்தது உல்லாசப் பேச்சு 'நான் ரஷ்யாக்காரியே அல்ல. லித்துவேனியா தான் என் பூர்வீகம். நான் நிஜ ஜேர்மனியக்காரி' பால்யத்தில் எங்கள் ஒன்றுவிட்ட சகோதரனான சிற்றரசன் மாளிகையில் தங்கியிருந்தபோது ஒரு 'ஸ்லெட்ஜ் வண்டியில் பனிச்சறுக்கு விளையாடி மகிழ்கையில் அதன் படுவேகத்தில் அலண்டு போனேன் நான். 'மேரி, மேரி பயப்படாதே. என்னை கெட்டியாகக் கட்டிக்கொள்' என்றான் அவன். மேட்டிலிருந்து மெல்ல பள்ளம் நோக்கி இறங்கினோம். ம்லைகளில்தான் எப்போதும் பூரண சுதந்திரம் இரவில் நெடுநேரம் வாசிக்கும் நான் குளிர்காலம் வந்தால் தெற்கே சென்றிடுவேன்.
Last Updated on Thursday, 13 June 2013 21:53
Read more...
Wednesday, 01 May 2013 19:54
- விஜய நந்தன பெரேரா; தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப், கவிஞர் அஸ்மின் , வே.ம.அருச்சுணன் -
கவிதை
Last Updated on Wednesday, 01 May 2013 20:05
Read more...
Monday, 01 April 2013 20:59
- கவிஞர் மட்டுவில் ஞானக்குமாரன், தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா , பிச்சினிக்காடு இளங்கோ , முனைவென்றி நா. சுரேஷ்குமார் -
கவிதை
Last Updated on Monday, 01 April 2013 21:23
Read more...
Tuesday, 05 March 2013 04:25
- வேதா. இலங்காதிலகம் , பிச்சினிக்காடு இளங்கோ, வே.ம.அருச்சுணன் , முனைவென்றி நா. சுரேஷ்குமார் -
கவிதை
Last Updated on Tuesday, 05 March 2013 04:30
Read more...
Wednesday, 13 February 2013 20:52
- வேதா. இலங்காதிலகம், ஓகுஸ், டென்மார்க். -
கவிதை
 
பனி எழுதும் கவிதை நுனிப் புல்லில் குவியும். தனி அழகாய்ப் பொழியும். நனி அணியாய்ப் படியும். ஊனினை உருக்கும் உயிராம் மானிடக் காதலெனும் வெண்பனியும் தனிச் சுவையாய்ப் படியும். கனிச் சுவையாய் இனிக்கும்.
Last Updated on Wednesday, 13 February 2013 21:13
Read more...
Monday, 04 February 2013 19:43
- எம்.ரிஷான் ஷெரீப், நவஜோதி ஜோகரட்னம் , லண்டன், கலைமகள் ஹிதாயா ரிஸ்வி , செண்பக ஜெகதீசன், மன்னார் அமுதன் ,
கவிதை
Last Updated on Monday, 04 February 2013 20:05
Read more...
Thursday, 17 January 2013 21:03
- வே.ம. அருச்சுணன் , கலைமகள் ஹிதாயா ரிஸ்வி , மகரந்தன், மு.கோபி சரபோஜி, ஜுமானா ஜுனைட் -
கவிதை
Last Updated on Thursday, 17 January 2013 21:10
Read more...
Sunday, 06 January 2013 22:58
- துவாரகன், எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை, வ.ந.கிரிதரன் -
கவிதை
Last Updated on Sunday, 06 January 2013 23:03
Read more...
Monday, 31 December 2012 19:20
- சக்தி சக்திதாசன் -
கவிதை

காலமெனும் தேரேறி வருடமொன்று காற்றோடின்று பறந்ததுவே கண்டது நாம் பல நன்மை தீமையே கரையட்டும் துன்பங்கள் அதனுடனே
Last Updated on Monday, 31 December 2012 19:28
Read more...
Tuesday, 25 December 2012 04:28
- சக்தி சக்திதாசன் -
கவிதை
Last Updated on Tuesday, 25 December 2012 04:32
Read more...
Sunday, 23 December 2012 20:28
- ரொஷான் தேல பண்டார; தமிழில்: எம்.ரிஷான் ஷெரீப், வே.ம.அருச்சுனன், முனைவென்றி நா. சுரேஷ்குமார், ரோஷான் ஏ..ஜிப்ரி , மெய்யன் நடராஜ் -
கவிதை
Last Updated on Sunday, 23 December 2012 20:42
Read more...
Saturday, 01 December 2012 23:20
- இர.மணிமேகலை, - துவாரகன், ரொஷான் தேல பண்டார, தக்ஷிலா ஸ்வர்ணமாலி, எம்.ரிஷான் ஷெரீப், மெய்யன் நடராஜ், மு.கோபி சரபோஜி, ஜுமானா ஜுனைட், - ,
கவிதை
Last Updated on Saturday, 01 December 2012 23:31
Read more...
Monday, 12 November 2012 21:33
- சக்தி, - இஸுரு சாமர சோமவீர தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை, மன்னார் அமுதன் -
கவிதை
Last Updated on Monday, 12 November 2012 21:45
Read more...
Friday, 02 November 2012 22:20
- எம்.ரிஷான் ஷெரீப், துவாரகன், கலைமகள் ஹிதாயா றிஸ்வி, வேலணையூர்-தாஸ் ,செண்பக ஜெகதீசன் -
கவிதை
Last Updated on Friday, 02 November 2012 22:45
Read more...
Wednesday, 17 October 2012 20:16
தக்ஷிலா ஸ்வர்ணமாலி; தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப் செண்பக ஜெகதீசன் , வேலயையூர்-தாஸ்
கவிதை

1. பத்மினி சாகுமளவிற்கு உன்னை நேசித்தாள் சந்திரசோம
Last Updated on Wednesday, 17 October 2012 20:19
Read more...
Wednesday, 10 October 2012 21:00
- துவாரகன், சு.துரைக்குமரன், தங்கம் மூர்த்தி, செண்பக ஜெகதீசன் -
கவிதை
Last Updated on Wednesday, 10 October 2012 21:04
Read more...
Saturday, 22 September 2012 17:01
சு.துரைக்குமரன், இஸுரு சாமர சோமவீர தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்,கலைமகள் ஹிதாயா றிஸ்வி,மெய்யன் நடராஜ், முனைவென்றி நா. சுரேஷ்குமார் , செண்பக ஜெகதீசன்,
கவிதை
Last Updated on Saturday, 22 September 2012 17:05
Read more...
Sunday, 16 September 2012 05:10
கவிஞர் தங்கம்மூர்த்தி, செண்பக ஜெகதீசன், முனைவென்றி நா. சுரேஷ்குமார் கவிதைகள்!
கவிதை
Last Updated on Sunday, 16 September 2012 05:15
Read more...
Friday, 07 September 2012 18:17
மெய்யன் நடராஜ், செண்பக ஜெகதீசன், முனைவென்றி நா சுரேஷ்குமார்
கவிதை
Last Updated on Friday, 07 September 2012 18:24
Read more...
Wednesday, 15 August 2012 20:03
இர.மணிமேகலை , கலைமகள் ஹிதாயா றிஸ்வி, முனைவென்றி நா சுரேஷ்குமார்
கவிதை
Last Updated on Wednesday, 15 August 2012 20:09
Read more...
Tuesday, 31 July 2012 19:18
- அஜித் சி. ஹேரத், எம்.ரிஷான் ஷெரீப், துவாரகன் , வேலணையூர்-தாஸ், வேதா. இலங்காதிலகம், முனைவென்றி நா சுரேஷ்குமார் நாகராஜன், மெய்யன் நடராஜ், கலைமகள் ஹிதாயா றிஸ்வி, ஜுமானா ஜுனைட் -
கவிதை
Last Updated on Tuesday, 31 July 2012 19:32
Read more...
Sunday, 01 July 2012 17:10
- ஒக்தே ரிஃபாத் (துருக்கிக் கவிதை), எம்.ரிஷான் ஷெரீப், ர.மணிமேகலை, ஜுமானா ஜுனைட், கலைமகள் ஹிதாயா றிஸ்வி, முனைவென்றி நா சுரேஷ்குமார் -
கவிதை
Last Updated on Tuesday, 03 July 2012 16:20
Read more...
Friday, 08 June 2012 23:07
- துவாரகன், வேதா. இலங்காதிலகம், பிச்சினிக்காடு இளங்கோ
கவிதை
Last Updated on Friday, 08 June 2012 23:20
Read more...
Friday, 18 May 2012 23:22
- வைத்தியர் சி.யமுனானந்தா, துவாரகன், பட்டுக்கோட்டை தமிழ்மதி ,முனைவென்றி நா சுரேஷ்குமார், எம்.ரிஷான் ஷெரீப், சத்யஜீவா , ஜுமானா ஜுனைட், கலைமகள் ஹிதாயா றிஸ்வி , மெய்யன் நடராஜ், வேதா. இலங்காதிலகம் -
கவிதை
Last Updated on Friday, 08 June 2012 23:20
Read more...
Friday, 27 April 2012 21:43
முல்லைஅமுதன், ,முனைவென்றி நா சுரேஷ்குமார் நாகராஜன்,கிண்ணியா எஸ்.பாயிஸா அலி, கலைமகள் ஹிதாயா றிஸ்வி , மெய்யன் நடராஜ் ,
கவிதை
Last Updated on Friday, 27 April 2012 21:58
Read more...
Sunday, 01 April 2012 04:06
வேதா. இலங்காதிலகம், செந்தமிழன், கலைமகள் ஹிதாயா றிஸ்வி ,எஸ்.பாயிஸா அலி , மெய்யன் நடராஜ் , கவிஞர் அஸ்மின் , ஜுமானா ஜுனைட், முனைவென்றி நா சுரேஷ்குமார் -
கவிதை
Last Updated on Sunday, 01 April 2012 04:18
Read more...
Friday, 16 March 2012 22:43
லதா ராமகிருஷ்ணன் (ரிஷி), இரமணி (திண்ணை தூங்கி, சிசேகு, சித்தார்த்த சேகுவாரா, பெயரிலி), செங்கள்ளுச்சித்தன்
கவிதை
Last Updated on Thursday, 18 October 2012 20:10
Read more...
Tuesday, 13 March 2012 15:48
சக்தி சக்திதாசன், ஜுமானா ஜுனைட் , ர.மணிமேகலை
கவிதை
Last Updated on Tuesday, 13 March 2012 15:51
Read more...
Wednesday, 07 March 2012 23:14
துவாரகன்,முனைவென்றி நா சுரேஷ்குமார் ,கலைமகள் ஹிதாயா றிஸ்வி,மெய்யன் நடராஜ் ,ஜுமானா ஜுனைட்,சம்பூர் சனா
கவிதை
Last Updated on Wednesday, 07 March 2012 23:28
Read more...
Wednesday, 07 March 2012 00:14
- வேதா. இலங்காதிலகம் (ஓகுஸ், டென்மார்க்) -
கவிதை

[அண்மையில் மறைந்த பிரபல பாடகி விட்னி கூஸ்டன் நினைவாக...]
துடிக்கும் ஜீவன் ததும்புமிசை. நொடியும் மறக்கவியலா இசை அடி!..அந்த .”யூ…ஊ…உ..ஊ..” பொடி காட் பாடல்.. ஆம்! (” I will always love you…u….uu!..” -Body gard song ) விட்னிகூஸ்ரன் தன் குரலால் கட்டினாள் மனங்களை! – தனக்குக் கிட்டிய சுயதிறன் நம்பாது கட்டப்பட்டாள் பய உணர்வால்.
Last Updated on Wednesday, 07 March 2012 00:31
Read more...
Wednesday, 15 February 2012 19:00
இர.மணிமேகலை (கோவை) ,துவாரகன் , மன்னார் அமுதன், முனைவென்றி நா சுரேஷ்குமார் (பரமக்குடி) ,மெய்யன் நடராஜ் (இலங்கை), ஜுமானா ஜுனைட் (இலங்கை)
கவிதை
Last Updated on Sunday, 01 April 2012 03:36
Read more...
Saturday, 04 February 2012 23:31
- கலைமகள் ஹிதாயா றிஸ்வி (இலங்கை) -
கவிதை

உள்ளத்தில் வேதனை யெனும் நெருப்பை மூட்டி! நேந்திரமாம் ஒளிமலரை இறுக மூடி! பிரிந்ததேன்..?என் தாயே..! துடித்து வாடி..! ஹிதாயாமகள் கதறிப்புலம்புவதை காணீரா யோ..?
Last Updated on Saturday, 04 February 2012 23:40
Read more...
Monday, 23 January 2012 00:24
மணிமேகலை (கோவை), வேதா. இலங்காதிலகம் (ஓகஸ், டென்மார்க்), ஜுமானா ஜுனைட், இலங்கை -, கலைமகள் ஹிதாயாறிஸ்வி (இலங்கை) -,முனைவென்றி நா சுரேஷ்குமார் (பரமக்குடி) -
கவிதை
Last Updated on Monday, 23 January 2012 00:56
Read more...
Friday, 13 January 2012 20:32
- சக்தி சக்திதாசன், மன்னார் அமுதன் -
கவிதை
பொங்கலோ பொங்கல்!
- சக்தி சக்திதாசன் -
 பொங்கிடும் பானைகளில் வடிந்திடும் நுரையினைப் போல் வளரட்டும் மகிழ்வு உங்கள் வளமிகு வாழ்க்கையிலே !
கிழக்கினில் உதித்திடுவான் எம் தகித்திடும் செங்கதிரோன் தந்திடும் நல் வரம்தனையே நாம் தாழ்வாய் வணங்கிடுவோம்
உழவரின் வியர்வையினால் நன்கு உலகமே செழித்திடுமே ! உழைப்பவர் வாழ்க்கையும் அதுபோல் உயர்ந்திட வாழ்த்திடுவோம்
Last Updated on Saturday, 14 January 2012 17:58
Read more...
Thursday, 05 January 2012 23:40
இர.மணிமேகலை, பிச்சினிக்காடு இளங்கோ , முல்லைஅமுதன்
கவிதை
Last Updated on Thursday, 05 January 2012 23:48
Read more...
Saturday, 31 December 2011 21:19
ஜுமானா ஜுனைட், இலங்கை, சக்தி சக்திதாசன், - முனைவென்றி நா சுரேஷ்குமார் (பரமக்குடி) -
கவிதை
Last Updated on Saturday, 31 December 2011 22:10
Read more...
Friday, 23 December 2011 22:00
சக்தி சக்திதாசன், ஜுமானா ஜுனைட், முனைவென்றி நா சுரேஷ்குமார் , பிச்சினிக்காடு இளங்கோ , எம்.ரிஷான் ஷெரீப் , வேதா. இலங்காதிலகம்
கவிதை
Last Updated on Saturday, 31 December 2011 22:04
Read more...
Saturday, 03 December 2011 21:42
சி. ஜெயபாரதன், எம்.ரிஷான் ஷெரீப், முனைவென்றி நா சுரேஷ்குமார் (பரமக்குடி) , ப.மதியழகன் (மன்னார்குடி) , கலைமகள்ஹிதாயாரிஸ்வி (இலங்கை), பிச்சினிக்காடு இளங்கோ (சிங்கப்பூர்), சம்பூர் சனா, ஜுமானா ஜுனைட், (இலங்கை), கல்லூரன், துவாரகன், மாமதயானை(புதுச்சேரி)
கவிதை
Last Updated on Saturday, 03 December 2011 22:35
Read more...
Monday, 14 November 2011 07:44
முனைவென்றி நா சுரேஷ்குமார் , வேதா. இலங்காதிலகம், - வ.ந.கிரிதரன் , எம்.ரிஷான் ஷெரீப் (இலங்கை) -, -துவாரகன் , சம்பூர் சனா
கவிதை
Last Updated on Monday, 14 November 2011 08:00
Read more...
Tuesday, 25 October 2011 20:40
முனைவென்றி நா சுரேஷ்குமார் , ஜுமானா ஜுனைட் (இலங்கை ), சம்பூர் சனா, பிச்சினிக்காடு இளங்கோ , மன்னார் அமுதன், வேதா. இலங்காதிலகம், கலைமகள்ஹிதாயாறிஸ்வி
கவிதை
Last Updated on Tuesday, 25 October 2011 21:01
Read more...
Monday, 10 October 2011 11:30
முனைவென்றி நா சுரேஷ்குமார் (பரமக்குடி , தமிழகம்) , சித்ரா , ஜுமானா ஜுனைட், இலங்கை, சம்பூர் சனா, இலங்கை
கவிதை
Last Updated on Wednesday, 12 October 2011 18:13
Read more...
Wednesday, 21 September 2011 17:14
சம்பூர் சனா (புத்தளம்),பிச்சினிக்காடு இளங்கோ (சிங்கப்பூர்), ஜுமானா ஜுனைட், (இலங்கை),
கவிதை
Last Updated on Wednesday, 21 September 2011 17:24
Read more...
Friday, 09 September 2011 17:53
- வ.ந.கிரிதரன் -
கவிதை
நான் எழுதிய கவிதைகளில் பல இப்பிரபஞ்சத்தில் நமது , மானுட, இருப்புப் பற்றிய தேடல்களாகவே இருப்பதை எனது கவிதைகளை வாசிப்பவர்கள் அறிந்து கொள்வர். மாணவனாக இருந்த காலத்திலிருந்து இன்று வரையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் எழுதப்பட்ட அத்தகைய கவிதைகளின் தொகுப்பாக இதனைக் கருதலாம். எனது புனைகதைள் இன்றைய மனிதரினின் சமகால சமூக, அரசியல்ரீதியிலான பாதிப்புகளைக் களமாகக் கொண்டியங்கினால், எனது கவிதைகளோ பெரும்பாலும் இந்தப் பிரபஞ்சம் பற்றி, அது பற்றிய தேடல்களைப் பற்றியே அதிகமாகப் பிரதிபலிக்கும். ஆயினும் அவ்வப்போது சமகால சமூக, அரசியல் நிகழ்வுகளின் பாதிப்புகளைப் பற்றியும் அவை பேசும். ஆயினும் 'இருப்பதிகாரம்' என்னுமித் தொகுப்பு எனது இருப்பு பற்றிய தேடல்களின் விளைவான உணர்வுகளைப் பிரதிபலிக்கும். பல்வேறு இணைய இதழ்களில் (திண்னை, பதிவுகள், ஆறாந்திணை, தட்ஸ்தமிழ்.காம் போன்ற) வெளிவந்த கவிதைகள், என் மாணவப் பிராயத்திலே ஈழநாடு மாணவர் மலர், மற்றும் பலவேறு ஈழத்துப் பத்திரிகைகளான வீரகேசரி, ஈழமணி, சிந்தாமணி, தினகரன் போன்ற் பத்திரிகைகளில் வெளிவந்த ஆரம்பகாலக் கவிதைகளில் இருப்பு பற்றிய தேடலைப் பிரதிபலிக்கும் கவிதைகளின் தொகுப்பிது. ஏற்கனவே 'பதிவுக'ளில் வெளிவந்தது.
Last Updated on Friday, 09 September 2011 18:26
Read more...
Tuesday, 06 September 2011 14:16
- துவாரகன், ஜே.ஜுமானா, புத்தளம், வேதா. இலங்காதிலகம் (ஓகுஸ், டென்மார்க்) , வ.ந.கிரிதரன்
கவிதை
Last Updated on Tuesday, 06 September 2011 14:32
Read more...
Wednesday, 17 August 2011 23:00
- துரைகுமரன் , கிண்ணியா எஸ். பாயிஸா அலி , -சு.திரிவேணி,கொடுமுடி, யாழ். ஜே.ஜுமானா, துவாரகன்
கவிதை

'பதிவுகள்' ஆகஸ்ட் கவிதைகள் -2
Last Updated on Thursday, 18 August 2011 16:32
Read more...
Wednesday, 10 August 2011 11:50
ஹெரால்ட் பின்ட்டர் - தமிழ்: யமுனா ராஜேந்திரன், திலகபாமா, பா.தேவேந்திரபூபதி , - ரவி(சுவிஸ்) , இளங்கோ , மொனிக்கா , நா.முத்து நிலவன், வ.ந.கிரிதரன், சாரங்கா தயானந்தன், பிச்சினிக்காடு இளங்கோ , வ.ஐ.ச.ஜெயபாலன், தநுசு , சைலஜா, தமிழ்மணவாளன்
கவிதை
[பதிவுகள் இதழில் ஏற்கனவே வெளிவந்த படைப்புகள் அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள் பிரசுரம் செய்யப்படுகின்றன. அந்த வகையில் பதிவுகளின் ஆரம்பகால இதழ்களில் வெளிவந்த கவிதைகளை இம்முறை மீள்பிரசுரம் செய்கின்றோம். பதிவுகள் தனது கடந்த காலத்தில் தமிழ் இலக்கியத்திற்கு, குறிப்பாகக் கணித்தமிழ் இலக்கிய உலகிற்கு ஆற்றிய வளமான பங்களிப்பினை இவ்வித மீள்பிரசுரங்கள் புலப்படுத்துவதால், அன்றைய கணித்தமிழின் ஆரம்ப காலத்தில் உலகின் பல்வேறு பாகங்களிலிருந்தும் தமிழ்ப் படைப்பாளிகள் எவ்வளவு ஆர்வத்துடன் பதிவுகள் இதழுடனிணைந்து தங்கள் பங்களிப்பினை நல்கினார்களென்பதையும் இவ்வகையான மீள்பிரசுரங்கள் புலப்படுத்துவதால் இவை முக்கியத்துவம் பெறுகின்றன; இவற்றை மீள் பதிவு செய்ய வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துகின்றன. இன்று கணினிகளில் ஒருங்குறி எழுத்துருவில் மிகவும் இலகுவாகத் தமிழ் ஆக்கங்களை வாசிக்க முடிகிறது. ஆனால், அன்றைய காலகட்டத்து நிலை வேறு. இணைய இதழ்கள் பாவிக்கும் எழுத்துருவை அவற்றை வாசிக்கும் ஒவ்வொருவரும் தத்தமது கணினிகளில் நிறுவிக்கொள்ள வேண்டும். இத்தகைய தடைகளையெல்லாம் மீறி வாசகர்களும், படைப்பாளிகளும் ஒருங்கிணைந்து படித்தல் (வாசித்தல்) , படைத்தல் (எழுதுதல்) ஆகியவற்றை ஆற்றுவது கணித்தமிழ் உலகிற்கு மிகவும் முக்கியம். அந்த வகையில் 'பதிவுகள்' கணித் தமிழ் இலக்கிய உலகிற்குத் தன் பங்களிப்பினை நல்ல முறையில் ஆற்றியிருக்கிறது; ஆற்றிவருகிறது. அதனையிட்டு நாம் பெருமையுறுகின்றோம். - பதிவுகள் ]
Last Updated on Thursday, 18 October 2012 18:59
Read more...
Tuesday, 09 August 2011 22:14
கலைமகள் ஹிதாயா றிஸ்வி இலங்கை ,சம்பூர் சனா, புத்தளம் , சமீலா யூசுப் அலி (மாவனல்லை ,இலங்கை , வேதா. இலங்காதிலகம், ஓகுஸ், டென்மார்க், சித்ரா , - மன்னார் அமுதன் , -துவாரகன் , - ஜே.ஜுமானா (புத்தளம் )
கவிதை

பதிவுகள் 'ஆகஸ்ட்' கவிதைகள்:
Last Updated on Tuesday, 09 August 2011 23:22
Read more...
Thursday, 04 August 2011 13:27
சுகன், நாகரத்தினம் கிருஷ்ணா (பிரான்ஸ்) , சந்திரவதனா செல்வகுமாரன், றஞ்சினி, வைகைச்செல்வி, சாரங்கா தயாநந்தன், த.அகிலன், சுப்ரபாரதிமணியன் , நளாயினி தாமரைச்செல்வன் (சுவிற்சலாந்து) , பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்) , சத்தி சக்திதாசன் , மாலதி, சாந்தி ரமேஷ்
கவிதை
[பதிவுகள் இதழில் ஏற்கனவே வெளிவந்த படைப்புகள் அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள் பிரசுரம் செய்யப்படுகின்றன. அந்த வகையில் பதிவுகளின் ஆரம்பகால இதழ்களில் வெளிவந்த கவிதைகளை இம்முறை மீள்பிரசுரம் செய்கின்றோம். பதிவுகள் தனது கடந்த காலத்தில் தமிழ் இலக்கியத்திற்கு, குறிப்பாகக் கணித்தமிழ் இலக்கிய உலகிற்கு ஆற்றிய வளமான பங்களிப்பினை இவ்வித மீள்பிரசுரங்கள் புலப்படுத்துவதால், அன்றைய கணித்தமிழின் ஆரம்ப காலத்தில் உலகின் பல்வேறு பாகங்களிலிருந்தும் தமிழ்ப் படைப்பாளிகள் எவ்வளவு ஆர்வத்துடன் பதிவுகள் இதழுடனிணைந்து தங்கள் பங்களிப்பினை நல்கினார்களென்பதையும் இவ்வகையான மீள்பிரசுரங்கள் புலப்படுத்துவதால் இவை முக்கியத்துவம் பெறுகின்றன; இவற்றை மீள் பதிவு செய்ய வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துகின்றன. இன்று கணினிகளில் ஒருங்குறி எழுத்துருவில் மிகவும் இலகுவாகத் தமிழ் ஆக்கங்களை வாசிக்க முடிகிறது. ஆனால், அன்றைய காலகட்டத்து நிலை வேறு. இணைய இதழ்கள் பாவிக்கும் எழுத்துருவை அவற்றை வாசிக்கும் ஒவ்வொருவரும் தத்தமது கணினிகளில் நிறுவிக்கொள்ள வேண்டும். இத்தகைய தடைகளையெல்லாம் மீறி வாசகர்களும், படைப்பாளிகளும் ஒருங்கிணைந்து படித்தல் (வாசித்தல்) , படைத்தல் (எழுதுதல்) ஆகியவற்றை ஆற்றுவது கணித்தமிழ் உலகிற்கு மிகவும் முக்கியம். அந்த வகையில் 'பதிவுகள்' கணித் தமிழ் இலக்கிய உலகிற்குத் தன் பங்களிப்பினை நல்ல முறையில் ஆற்றியிருக்கிறது; ஆற்றிவருகிறது. அதனையிட்டு நாம் பெருமையுறுகின்றோம். - பதிவுகள் ]
Last Updated on Thursday, 18 October 2012 20:06
Read more...
Thursday, 14 July 2011 00:00
ஜே.ஜுமானா ( புத்தளம்), எம்.ரிஷான் ஷெரீப் (இலங்கை), வேதா. இலங்காதிலகம் (ஓகுஸ், டென்மார்க்), உழவன் , மன்னார் அமுதன் , சித்ரா -
கவிதை
ஜே.ஜுமானா (புத்தளம் ) கவிதைகள்
1. ஒரு நிறுவல்
புனித ஸ்தலத்தில் நீ நிற்கின்றாயென்றால் நிச்சயமாக நீயொரு பரிசுத்தவானே
Last Updated on Thursday, 14 July 2011 19:08
Read more...
Saturday, 09 July 2011 21:07
-சு. குணேஸ்வரன் (துவாரகன்) -
கவிதை

தமிழ்ப் புலமையின் குறியீடு நீ சொல்லின் வீச்சும் அறிவின் துலக்கமும் தமிழ் கூறும் உலகெங்கும் உன்னை நினைக்க வைத்தது.
Last Updated on Saturday, 09 July 2011 21:12
Read more...
Tuesday, 28 June 2011 18:47
-துவாரகன்
கவிதை
 
இருட்காட்டில் ஒளியைக் கண்டுகொண்டவன் அதைச் சொற்கள் போல் விழுங்கிவிட்டான். சொல்… விழுங்கினால் திக்கும். யாருக்கும் எதுவும் புரியாது.
Last Updated on Tuesday, 28 June 2011 18:56
Read more...
Saturday, 04 June 2011 18:59
துவாரகன், - கே.சித்ரா , ப.மதியழகன் , மன்னார் அமுதன் , கிண்ணியா எஸ். பாயிஸா அலி , வேதா. இலங்காதிலகம் , புலவர் சா இராமாநுசம் ( சென்னை )
கவிதை
துவாரகன், - கே.சித்ரா , ப.மதியழகன் , மன்னார் அமுதன் , கிண்ணியா எஸ். பாயிஸா அலி, வேதா இலங்காதிலகம் , புலவர் சா இராமாநுசம் ( சென்னை ) கவிதைகள்
Last Updated on Tuesday, 07 June 2011 21:14
Read more...
Friday, 20 May 2011 20:23
- கலைமகள் ஹிதாயா றிஸ்வி (இலங்கை) -
கவிதை
இலக்கிய நேசங்களே... உங்கள் இதயப் பூமியிலே தூவப்பட்ட இலட்சிய விதைகள் மானுடம் செழிப்பதற்காய் தூவப்படட்டும்..!! தேச பக்தர்கள் என்று இங்கே திரிகின்ற- போலி மனிதர்களை உங்கள் பேனா இணங்காட்டட்டும்!!புதிய மானுடச் செழிப்பிலே மகிழ்ச்சி கொள்வோம்!!
Last Updated on Friday, 20 May 2011 20:28
Read more...
Thursday, 05 May 2011 15:23
- துவாரகன் -
கவிதை
அம்மாவிடம் சேகரமாகிய முத்தங்கள்
நேற்றும்கூட என் அம்மா எனக்காக ஒருபிடி திரளைச்சோறு குழைத்து வைத்திருந்தாள் நான் வருவேனென்று.
அவளிடம் சேகரமாயிருக்கும் எண்ணங்களுக்கு வார்த்தைகளேயில்லை. எல்லாப் பாரத்துக்கும் அவளே சுமைதாங்கி
Last Updated on Thursday, 05 May 2011 15:36
Read more...
Wednesday, 04 May 2011 22:20
- வித்யாசாகர் -
கவிதை
விரல்நுனியில் மை வைத்து விதியை எழுதுங்கள் !!

சில்லறைக்கு விலைபோகும் ஓட்டு எந்திரங்களல்ல – நாம் நாளைய விதியை இன்றெழுதும் தேர்தல் பிரம்மாக்கள்; இலவசத்தில் மதிமயங்கி எடுத்து வீசிய ஊழல் பணத்தில் வக்கற்று உயிர்வாழும் சோம்பேறி ஜென்மங்களல்ல – நாம் தேசத்தின் நலனை தேர்தலில் அணுகும் மண்ணின் – உரிமை குடிகள்;
Last Updated on Thursday, 05 May 2011 15:37
Read more...
Wednesday, 04 May 2011 22:13
- திரிவேணி சுப்ரமணியம் -
கவிதை
கவிதை: உயர்தர விஷம் - - திரிவேணி சுப்ரமணியம் -
காற்றின் வேகத்திற்கும் கனவுப் பொழுதுக்கும் இடையில் எப்போதும் நான் குறுக்கிடுவதில்லை இரண்டுமே இயல்பாய் இருப்பதுதான் மகிழ்ச்சி.
Last Updated on Thursday, 05 May 2011 15:43
Read more...
Wednesday, 04 May 2011 22:08
ப.மதியழகன் (மன்னார்குடி)
கவிதை
ப.மதியழகன் (மன்னார்குடி) கவிதைகள்!
என்ன தேசமோ
உங்களுக்குப் புரியாததைச் சொன்னால் பைத்தியம் என்பீர்கள் உங்கள் பேச்சுக்கு தலையாட்டாமல் நின்றால் கோட்டி பிடித்து விட்டதென ஊருக்குள் வதந்தி பரப்பி விடுவீர்கள் உங்களை அனுசரித்து போகவில்லையென்றால் முதுகுக்குப் பின்னால் முணுமுணுப்பீர்கள்
Last Updated on Thursday, 05 May 2011 15:40
Read more...
Friday, 01 April 2011 16:37
- வேதா. இலங்காதிலகம் (ஓகுஸ், டென்மார்க்) -
கவிதை
எழுதிய ஆக்கத் திறமை உணர்ந்து தன் கருத்திடுதல் பெரும் ஊக்குவிப்பு. வியப்பு, மகிழ்வு, விசனம், ஆச்சரியமாய் கருத்திடும் வரிகளை உள் வாங்குதல் கலை. தன்னுணர்வைத் துணிந்து வெளிப்படையாய் விமரிசனமாய் வடித்தல் இலகு செயலன்று. புகழ்ந்து வரைவோர் நவரசம் பொங்க ஆகா ஓகோவென அருமையாய் வடிக்கிறார்.
Last Updated on Friday, 01 April 2011 16:42
Read more...
Friday, 01 April 2011 00:00
துவாரகன்
கவிதை

எமக்குக் கைகளிருந்தால் ஒருவரைக் கன்னத்தில் அறையலாம் தடியால் அடிக்கலாம் சுட்டுவிரலால் அதிகாரம் செய்யலாம் இன்னும் எதுவும் செய்யலாம்
எமக்குக் கைகளிருந்தால் ஓடிவரும் குழந்தையை அள்ளி அணைக்கலாம் வீதியில் விழுந்தவரைத் தூக்கி விடலாம் நட்புடன் பற்றிக்கொள்ளலாம் நாலுபேருக்கு உதவலாம் நாட்டைக் கட்டியெழுப்பலாம்
Last Updated on Friday, 01 April 2011 16:25
Read more...
Friday, 01 April 2011 00:00
ப.மதியழகன் (மன்னார்குடி, திருவாரூர் மாவட்டம்)
கவிதை
1. மிச்சப்பட்ட இரவுகள்
நிலவின் கிரணத்தினூடே இருள் கசிந்தது பேச்சரவம் கேட்டு மரத்தின் நிழல் திரும்பிப் பார்த்தது கன்னக்கோல் வைத்து களவாடும் கூட்டம் ஊரைச் சுற்றி வந்தது கறுப்புப் பூனை உதிர சுவைக்காக அலைந்தது மயானத்தில் ஒரு பிணம் எரிந்தது துஷ்டி நிகழப்போகும் வீட்டை ஆந்தைகள் உணர்ந்தது பொம்மை கேட்டு அழுத குழந்தை இரவுகளை மிச்சப்படுத்தாமல் உறங்கிக் கொண்டிருந்தது.
Last Updated on Friday, 01 April 2011 16:19
Read more...
Friday, 01 April 2011 00:00
புதியமாதவி (மும்பாய்)
கவிதை
அம்மா.. உன் கடைசிப்பயணத்தில் என் கண்ணீர் வாக்குமூலம். என்னை மன்னித்துவிடு. நான் விரும்பினாலும் நான் விரும்பாவிட்டாலும் என்மீது சுமத்தப்பட்டிருக்கும் இந்தியன் என்ற அடையாளத்தினை கிழித்து எறியும் எந்த ஆயுதங்களும் இல்லாமல் நிராயுதப்பாணியாக களத்தில் நிற்கும் என்னை.. அம்மா மன்னித்துவிடு.
Last Updated on Friday, 01 April 2011 16:18
Read more...
Friday, 01 April 2011 00:00
குமரி எஸ். நீலகண்டன்
கவிதை
அவளின்
இடையினைப் பிடித்து
குடையினுள் இழுத்தான்
இடை விடாத மழை....
*முற்றத்தில் போட்ட
கோலங்களையெல்லாம்
மழை அழித்து விட்டது..
அடுத்த நாள்
மழை விட்ட பின்
மழையின் கோலம்
தெருவெங்கும்
Last Updated on Friday, 01 April 2011 16:18
Read more...
Friday, 01 April 2011 00:00
சு.திரிவேணி,கொடுமுடி
கவிதை

முன்னொரு காலத்தில் எனக்கோர் கனவு இருந்தது. உழைத்துப் பயன் பெறுதல் உன்னத வாழ்வாய்த் தோன்றியது. கிடைக்கப் போகும் கனிக்காகப் பூக்களையும் பிஞ்சுகளையும் பார்த்துப் பெருமை கொண்டது மரம்.
Last Updated on Friday, 01 April 2011 16:16
Read more...
Friday, 01 April 2011 00:00
தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா
கவிதை
0
1. மரணத்தின் தேதி!
இத்தனை நாள் பார்த்த நிலா ஒளி மங்கி வீசும்.. இதயத்தின் பாகமெல்லாம் தீ கருகிய வாசம்!
Last Updated on Friday, 01 April 2011 16:10
Read more...
Friday, 01 April 2011 00:00
- வெலிகம ரிம்ஸா முஹம்மத் ( இலங்கை )
கவிதை

1. புதிய சட்டங்கள்!
வன்னி நகரில் நடந்த வன்செயல்களின் கொடூரத்தில்... இடம்பெயர்ந்தலைந்தேன் தாங்காத சோகத்தில்!
Last Updated on Friday, 01 April 2011 16:17
Read more...
Monday, 14 March 2011 11:39
வெலிகம ரிம்ஸா முஹம்மத் ( இலங்கை) -
கவிதை

என்னை ஆரத்தழுவி அரவணைத்த அன்புத் தாயே! நீ பிரிந்து யாருமற்ற அநாதையாய் என்னை அழ வைத்தாயே! துடுப்பிழந்த படகாய் துயரக் கடலில் தத்தளிக்கும் என்னை கரைசேர்ப்பார் யாருண்டு? தாயன்புக்கு ஈடாக தரணியிலே ஏதுண்டு?
Last Updated on Monday, 14 March 2011 12:02
Read more...
Saturday, 12 March 2011 15:51
- சந்திரகெளரி சிவபாலன் -
கவிதை
கல்லுங் கத்தியாய் வாளும் வான்குண்டாய் மனிதன் கண்டது மாற்றம் நடையாய் நடந்தின்று நாடு கடந்து படையாய் தொடர்வது பறக்கும் மாற்றம் மாற்றங்கள் தொடர்கிறது உலகில் - மனிதன் மனமாற்றம் அடையத் துடித்தாலும் அழியவில்லை ஆரம்ப ஆச்சாரம் துடிப்புடன் சொல்பவரும் சொந்தத்தில் மாற்றமில்லை
Last Updated on Saturday, 12 March 2011 16:01
Read more...
Saturday, 12 March 2011 15:47
குமரி எஸ்.நீலகண்டன்
கவிதை

1. நியூட்டனின் மூன்றாம் விதி
*இருவர் சந்தித்தார்கள் *அவன் சிரித்தான். கண்கள் சிரித்தன. உதடுகள் சிரிக்கவில்லை.
Last Updated on Saturday, 12 March 2011 16:47
Read more...
Tuesday, 08 March 2011 14:33
- சக்தி சக்திதாசன் -
கவிதை

தோழி உன்னைத் தொட்டிலிலே போட்டுத் தாலாட்டுப் பாடி தூக்கத்திலே வைக்கும் புலன் கெட்ட மாந்தர் மத்தியில் உன் விழிப்பு அவசியமானதொன்றே !
Last Updated on Tuesday, 08 March 2011 14:40
Read more...
Monday, 07 March 2011 16:34
கொ.மா.கோ.இளங்கோ
கவிதை

1. சிக்கலில் சிக்கிய வினாக்கள்
மனசெனும் படகில் வினாக்களின் பயணம் துடுப்படிப்பாரின்றி தளும்பி... ததும்பி.. நகர்கிறது தொலைவில் புலப்படும் சஞ்சல சுழலில் சிக்கி தவித்தல் உறுதி செய்யப்பட்ட நிமிஷங்கள் நெஞ்சக் கரைகளில் தொங்கும் மரங்கள் கிளைகள் பட்டுவாடா செய்த புயல் காற்றால் தள்ளப்படுகிற படகு தற்காலிகமாய் வேற்றுப் பாதையேற்று தொடர்கிறது.. பொருளடக்க விளக்கங்களின் விவரணம் தேடும் பயணத்தை அணை சேர்ந்த தருவாய் தவறி முறிந்த படகு அள்ளி வீசப்பட்ட வினாக்கள் தப்பியனவை மட்டும் மதகு மோதி ஒட்டிக்கொள்ளும் மீண்டும் விடைகள் தேடி எட்டிப்பார்த்த தருணம் அணையில் நீர் வரத்து அதிகரிப்பின் எச்சரிக்கை கொடி
********************
2. கிராமங்கள் கற்பிக்கும்
விரிந்த நெஞ்சு துரித தேடல் தெளிந்த பார்வை தற்காப்பு கணிதம் பகைவெல்லும் பயிற்சி பொது உயிர் காப்பு தியாக பொறுப்பு வேண்டிய அளவைகளில் வெற்றி கண்டு பொறுக்கப்பட்ட பூனைகள் வித்தை மறந்த வேளை இல்லவேயில்லை... வீரம் விட்டொழித்த காலம் வேட்டையாடப்படுகிறது தலைவர்களின் உயிரும் ஆட்சியர் மனைவியின் கண்ணீரும்
வியூகம் அழிக்க தவறியதன் விளக்கம் அளிக்குமுன் நினைவிருத்திக்கொள்ளலாம் வந்த பாதை பின்னோக்கி போகையில் வழி மறிக்கும் ஆலமரம் வடக்குப்பக்கம் காணியில் வாளெடுத்து குதிரையேறி நிற்கும் ஊர்க்காவல் மாசனக்காளை கற்காத ஓலை கடமை தவறாத சிலை மொத்த கிராமத்து மூச்சும் மாரி கொத்தனார் வடித்த மீசையில் காத்தலின் குறள் கேட்க கள்புட்டி படைத்தல் போதும் மாசனக்காளை கிராமத்து பூனையல்ல கரிசல் வாழ்வின் சேனை !
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
Last Updated on Monday, 07 March 2011 16:38
Saturday, 05 March 2011 17:59
துவாரகன்
கவிதை
இப்பொழுதெல்லாம் புனிதம் பற்றிப் பேசுகிறாய் தூசுகளால் ஆன இந்த உலகு தூ(ய்)மை நிறைந்ததுதான்
பட்டுப்போன மரக்கொட்டுக்கூட உனக்குப் புனிதமென்றால் எனக்கென்ன இருந்து விட்டுப்போகட்டுமே! குழந்தைகளின் மண்விளையாட்டுப்போல் என் வாழ்வழித்து புதிதுபுதிதாய் வரைகிறாயே இதை என்னவென்பது?
முகப்பூச்சுப் பூசிக்கொண்டு சிரிப்பதும் நாற்றத்தை மறைக்க வாசனைத் திரவியம் பூசுவதும் பூச்செண்டு தந்து முறுவலிப்பதும்கூட இருந்து விட்டுப்போகட்டும்.
தெப்புள்கொடிப் பிறப்பும் மரணவீட்டுப் பிணமும் ஒருவேளை தீட்டாக இருக்கலாம்
உன் வீட்டுப் பூச்சாடியும் நாய்க்குட்டியும் உனக்குப் புனிதமென்றால் என் பூர்வீகமும் நாமமும் என்ன தூமைச் சீலையா?
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
Last Updated on Saturday, 05 March 2011 18:01
Monday, 28 February 2011 17:31
ப.மதியழகன்,
கவிதை
அதீதவேளை
வாழ்வுப் புத்தகத்தில் மரணத்தின் வரிகள் சூன்ய வெளியில் அக்னி ஜுவாலை காற்றின் தேசமெங்கும் காந்தல் வாசம் வீட்டின் விட்டத்தில் விண்மீன்கள் குழந்தையின் கைகளில் தவளும் வெண்ணிலா யானைக் கூட்டத்தில் சிக்கி பயந்தோடும் சிறுத்தை வனத்தில் மீதமிருக்கும் மான் இறைச்சியை ருசிக்க வட்டமிடும் கழுகுகள் பசியோடு அலையும் பிச்சைக்காரன் நினைப்பான் கடந்து செல்லும் எல்லோரும் உணவருந்திவிட்டதாக தேசாந்திரியாக திரிபவன் கிழக்கு எதுவென்று தேடிக்கொண்டே மேற்கு நோக்கி நடந்தான் அந்தி நேரத்துச் சூரியன் பொன்ணொளிப் பாய்ச்சியது விடைபெறும் நேரம் நெருங்கிவிட்டதையுணர்த்த
கடைசி தருணங்கள்
மேஜையின் மீது விஷம் இருந்தது போத்தல்களில் தண்ணீர் நிரம்பியிருந்தது விஷம் கசக்குமா, துவர்க்குமா முன்பின் அருந்தியதில்லை யார் மீது கோபம் அவனுக்கு தன் மீது தீராக் கோபம் ஏமாற்றம், துரதிஷ்டம் இவைகளால் நிரம்பியது அவன் வாழ்க்கை எதிர்கொண்ட செயல்களனைத்தும் தோல்வியில் முடிந்தது இந்த நிலையில் நீங்கள் என்ன செய்வீர்கள் அவனுக்கு இருக்கத்தான் ஆசை ஆனால் நாளையே வாழ்க்கையின் கோர முகத்தை அவன் மீண்டுமொருமுறை எதிர்கொள்ள நேர்ந்தால் கையிலெடுத்தான் விஷ பாட்டிலை விழுங்கிய வேளையில் இன்றோடு அவனுக்கான உலகம் அழிந்துவிட்டிருந்தது.
நெடுஞ்சாலையிலொரு விபத்து
சுமார் நாற்பது வயது இருக்கலாம் கல்யாணமானவர் போல் தான் தெரிகிறது இருசக்கர வாகனமும் புதுசு தான் இன்னும் பதிவு எண் கூட வாங்கவில்லை என்ன காரியமாய் வீட்டிலிருந்து கிளம்பினாரோ எப்பவும் போல் குழந்தைகள் டாடா சொல்லியிருக்கும் மனைவி கொடுத்த மளிகை லிஸ்ட் கூட பையில் இருந்திருக்கும் கைபேசி அருகில் கிடந்தது பேசிக் கொண்டே வாகனத்தை அஜாக்கிரதையாக செலுத்தியிருக்கலாம் டேங்கர் லாரி மோதி தூக்கிவீசப்பட்டவுடன் அவரது வாய் தண்ணீர் தண்ணீர் என்று முனகிக் கொண்டே இருந்தது எனக்கும் சோடா வாங்கிக் கொடுக்க விருப்பம் தான் அதற்குள் எல்லாம் முடிந்துவிட்டிருந்தது உயிர் உடலிலிருந்து பிரிந்துவிட்டிருந்தது.
ப.மதியழகன், 115, வள்ளலார் சாலை, ஆர்.பி.சிவம் நகர், மன்னார்குடி-614001, திருவாரூர் மாவட்டம். தமிழ்நாடு.
cell:9597332952
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
Last Updated on Saturday, 05 March 2011 18:07
|