தோழர் சண்முகதாசன் அவர்களின் “ஒரு கம்யுனிசப் போராளியின் அரசியல் நினைவுகள்” நூல் அறிமுக மற்றும் விமர்சன அரங்கு

காலம் - 20th October 2012 , 3.00 P.M
இடம் - Walthamstow Quaker Meeting House, 1a Jewel Road, London E17 4QU
தலைமை – தோழர் வேலு அவர்கள்
மேலதிக விபரங்கட்கு: தோழர் பாலன் - 00447753465573

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.