பேரன்பிற்குரிய எழுத்தாளர்களுக்கு வணக்கம். பலரும் சிறுகதைப் போட்டி முடிவை எதிர்ப்பார்த்துக் கேட்டுக் கொண்டிருக்கின்றீர்கள்.   நாம் ஏலவே குறிப்பிட்டதன்படி எமது துகள் நடத்தும் நாடக விழா நிகழ்வன்று 17.10.2026 (அடுத்தமாதம்) வெளியிடப்படவிருக்கின்றது. அதன்பின் முதல் 30 பேருக்கு சான்றிதழ் மற்றும் 25 எழுத்தாளர்களின் சிறுகதைகளைத் தொகுத்த நூலும் வெளியிடப்படும். 
 
நன்றி 
ப. தியான், துகள் 
 
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

பதிவுகள் (Pathivukal)

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்