கூட்டத்துக்கான Zoom இணைப்பு: https://us02web.zoom.us/j/83813168894?pwd=MlVCRjlObStkcCsyall0OE9mQ2JGQT09
Meeting ID: 838 1316 8894 | Passcode: 111222

மார்க்சியச் சிந்தனை மையம் நடத்தும் 2026 செப்டம்பர் மாதக் கூட்டத்தின் இரண்டாம் அமர்வு, ஞாயிற்றுக் கிழமை (27-09-2026) இந்திய இலங்கை நேரம் இரவு 8.00 மணிக்கு நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்தில் *தோழர் சிவநேசன்(சிவா), சுவீடன்* அவர்கள் *மார்க்சிய தத்துவத்தின் சாரம்: புனிதக் குடும்பம் (The Holy Family), என்னை கவர்ந்த நூல்* என்னும் தலைப்பில் சொற்பொழிவாற்றுவார். அனைவரும் பங்கேற்கும்படி அழைக்கிறோம்.
முகநூலில் மார்க்சியச் சிந்தனை மைய பக்கத்தில் நேரலையில் . ஒளிபரப்பாகும்.
ஜூம் வழியாகவும் பங்கேற்கலாம்.
கூட்டத்துக்கான Zoom இணைப்பு:
https://us02web.zoom.us/j/83813168894?pwd=MlVCRjlObStkcCsyall0OE9mQ2JGQT09
Meeting ID: 838 1316 8894 | Passcode: 111222










