
பதிவுகளில் இனி வெளியாகும் படைப்புகள் அரசியல், இலக்கியம், சிறுகதை... போன்ற பிரதான பிரிவுகளில் ஏதாவதொன்றில் பிரசுரமாகும். தனித்தனி எழுத்தாளர்களின் பக்கங்களில் வெளிவராது என்பதை அறியத்தருகின்றோம். பதிவுகள் இணைய இதழுக்கு வருகை தரும் வாசகர்கள் இலகுவாக எழுத்தாளர்களின் பல்வகைப் படைப்புகளையும் கண்டு கொள்வதை இது இலகுவாக்கும் என நம்புகின்றோம்.










