பிரான்சு: பதின்மூன்றாம் ஆண்டு கம்பன் விழா அழைப்பிதழ்அன்புடையீர்!! அருந்தமிழ்ப் பற்றுடையீர்!! வணக்கம்!  பிரான்சு கம்பன் கழகம் பதிமூன்றாம் ஆண்டுக் கம்பன் விழாவை 18.10.2014 சனிக்கிழமை 14.00 மணியிலிருந்து 20.30 மணிவரையும் 19.10.2014 ஞாயிற்றுக்கிழமை 14.00 மணியிலிருந்து 20.30 மணிவரையும் சிறப்பாக நடத்துகிறது. நண்்களுடன் உறவுகளுடன் வருகை தந்து சிறப்பிக்க வேண்டுகிறோம். மேலதிக விபரங்கள் இங்கே
 
இடம்: Le Gymnase Victor Hugo, Rue Renoir, 95140 Garges les Gonesse

அன்புடன்
கவிஞர் கி. பாரதிதாசன் (தலைவர்)
பேராசிரியர் பெஞ்சமின் லெபோ (செயலாளர்)
திருமிகு தணிகா சமரசம் (பொருளாளர்)
மற்றும் கம்பன் கழகச் செயற்குழுவினர்
கம்பன் கழக மகளிர் அணியினர்
http://bharathidasanfrance.blogspot.fr
http://francekambanemagalirani.blogspot.fr / email:  இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.