தமிழ்மகனின் 'வெட்டுப் புலி' பற்றிய கலந்துரையாடல்...

ஜெயந்தன் & ரங்கம்மாள் விருது பெற்றநாவல் “வெட்டுப்புலி” குறித்த கலந்துரையாடல்.
 _________________________________________
   நாள் : 13/08/2011 சனிக்கிழமை
   நேரம் : மாலை 5.30 மணி
   இடம்    : டிஸ்கவரி புக் பேலஸ் பி.லிட்
   6.முனுசாமி சாலை, மேற்கு கே.கே.நகர். செ-78
   ( பாண்டிச்சேரி விருந்தினர்  மாளிகை அருகில்)
___________________________________________________ 

தலைமை: பேராசிரியர்.இராமகுருநாதன்
பங்குபெறுவோர் கவிஞர் மனுஷ்யபுத்திரன், எழுத்தாளர் நடிகர் பாரதிமணி
பன்முக எழுத்தாளர் சங்கரநாராயணன் (எ) , கேபிள்  சங்கர்  

ஏற்புரை: எழுத்தாளர் தமிழ்மகன்      

அனைவரும் வருக!   பேச : 9940446650

தமிழ் புத்தகங்கள் அனைத்தும் இப்போது டிஸ்கவரி புக்பேலஸ்-ல் கிடைக்கிறது, தொடர்பு கொள்ளவும் 9940446650

தகவல்: discovery book palace <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.