குமார் மூர்த்தி

செப்படம்பர் 4, ஞாயிறு 2.00 பிற்பகல் Scarborough Village Community Centre, 3600 கிங்ஸ்டன், ஸ்காபரோ, ரொறன்டோ (மார்க்கம் - கிங்ஸ்டன்)

சிறப்புரை: 'கல்வியும் சமூக நீதியும்' -  பேராசிரியர் மா. சின்னத்தம்பி (யாழ் பல்கலைக்கழகம்)

சிறப்பு நிகழ்ச்சி: 'ஒடுக்கப்பட்டவனின் குரல்' - எழுத்தாளர் சோபா சக்தியுடன்  ஒரு உரையாடல்

தொடர்புகளுக்கு: 416-7311752- 416-7376351     இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.