பதினைந்தாவது அரங்காடலில் ‘கவி மொழிவு’ 08-01-2012 ஞாயிற்றுக் கிழமை மாலை 5 மணிக்கு மார்க்கம் கலையரங்கில் இடம்பெறும்

08-01-2012 ஞாயிற்றுக் கிழமை மாலை 5 மணிக்கு மார்க்கம் கலையரங்கில் இடம்பெறும் மனவெளி கலையாற்றுக் குழுவின் பதினைந்தாவது அரங்காடலில் இன்னும் ஒரு நிகழ்வாக க. நவம், திருமாவளவன், மெலிஞ்சிமுத்தன் மூவரும் வழங்கும் "முதுவேனிற் பதிகம்" என்ற கவிமொழிவு சேர்க்கப்பட்டுள்ளது.  கவியாக்கம்: திருமாவளவன். மேலதிக விபரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.  வாய்ப்பைத் தவறவிடாமல், வந்துபாருங்கள்!  - மனவெளி கலையாற்றுக் குழு -

 பதினைந்தாவது அரங்காடலில் ‘கவி மொழிவு’ 08-01-2012 ஞாயிற்றுக் கிழமை மாலை 5 மணிக்கு மார்க்கம் கலையரங்கில் இடம்பெறும்

தகவல்: க.நவம் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.