விளிம்பு:விழிப்பும் விசாரணைகளும் - 39வது இலக்கியச்சந்திப்பு ரொறொன்டோ கனடா மே 5-6, 2012

1.கனேடிய சமூக வாழ்வியல் - முதற்பிரஜைகள், மாற்றுப் பாலியல் கண்டோட்ட சமூகங்கள், முதியோர்கள், இலக்கிய மரபுகள்
2.ஆக்க இலக்கியங்கள் - மாற்று அழகியல்மரபுகள், தமிழர் இலக்கிய வடிவங்கள், மேடை   ஆற்றுகைகள், திரைப்படங்கள்
3.போருக்கு முன்-பின் ஈழத்து நிலை
4.புலப்பெயர்வு வாழ்வியல் - குடிபெயர்வு செயன்முறைகள், புலம்பெயர்வு வரலாற்றுப்பதிவுகளும் இனக்குழுத் தொடர்ச்சிகளும், புலம் பெயர் இலக்கியங்கள் மரபுகள்; மீள்வரையறைகளும் புத்துயிர்ப்புக்களும் 80க்குப்பின்
5.பெண்ணியமும் பெண்கள் விடயங்களும்- கலாசாரங்கள், சம்பிரதாயங்களின் மீள்எழுகை,   காலப்பதிவுகள் 80க்குப்பின் புனைவு இலக்கியங்களில் பெண்கள் பங்களிப்பு
6.சமகால உலக ஒழுங்குகள்: அனைத்துலக முற்றுகைப்போராட்டங்கள், அரபுலக போராட்டங்கள்

இத்தலைப்புக்களின் கீழ் ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பிக்க விரும்புவோர், கட்டுரைக்கான முன்மொழிவுகளை 200 வார்த்தைகளுக்கு மேற்படாமல் எழுதி, உங்களைப் பற்றிய விபரங்களுடன் பெப்ரவரி மாதம் 15ஆம் திகதிக்கு முன்பாக இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்ற மின்அஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

மேலதிக விபரங்களுக்கு - http://ilakiyasanthipu39.blogspot.com/

தொடர்புகளுக்கு – ஒழுங்கமைப்பாளர்
சுமதி 647 351 2213

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.