அமரர் கல்கியின் 'பொன்னியின் செல்வன்' (5 பாகங்கள்), அலையோசை (4 பாகங்கள்), பார்த்திபன் கனவு & சிவகாமியின் சபதம் (4 பாகங்கள்) ஆகிய தொடர்நாவல்களின் வெளியான அத்தியாயங்கள் ஓவியங்களுடன் 'பைண்டு' செய்யப்பட்ட மின்னூல்களைக் கல்கி நிறுவனத்தின் தளத்தில் வாசிக்கலாம். https://www.kalkionline.com/publication/ebook1.php