1970க்கு பின் இயற்கையெய்திய இலங்கைத் தமிழ் படைப்பாளிகள் !(இதுவரை பட்டியலிடப்பட்டுள்ள , நமது இலங்கை தமிழ் படைப்பாளிகள் 70க்கு அதிகமானவர்கள் உள்ளனர். இந்த வருடம் , கீழ் நிரல்படுத்தப்பட்டவர்களை இட்டு, கலந்துரையாட தீர்மானித்துள்ளோம்! அடுத்த வருடம் ஏனையவர்களை இட்டு பேசவுள்ளோம்). மார்ச் மாதம் முதல் ..... ஒவ்வொரு மாதத்தின் - இரண்டாவது, நாலாவது வாரங்களில் .......

ZOOM வழியான கலந்துரையாடல் !

ஆய்வு/ மதிப்பீடு/ அனுபவங்கள் ......

முதலாவது கலந்துரையாடல் - மு. தளையசிங்கம்
மார்ச் 14ம் திகதி

இரண்டாவது கலந்துரையாடல் - மஹாகவி
மார்ச் 28ம் திகதி

மூன்றாவது கலந்துரையாடல் - சி. வி.வேலுப்பிள்ளை
ஏப்ரல் 11ம் திகதி

நான்காவது கலந்துரையாடல் - கே. டானியல்
ஏப்ரல் 25ம் திகதி

மேலதிக விபரங்கள் விரைவில் விபரமாக அறியத் தரப்படும்!
தொடர்புகளுக்கு - மின்னஞ்சல் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

மேற்குறித்த படைப்பாளிகள் பற்றிய கட்டுரைகளை முன் வைத்து பேசக் கூடியவர்களும், இவர்களின் பிரதிகள் வழியான வாசிப்பனுபவம், மற்றும் நேரடித் தொடர்பின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள விரும்புவோரும் தொடர்பு கொள்ளுங்கள்!