வணக்கம்! ஞானம் 251ஆவது இதழ் கலந்துரையாடலில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

2021, ஏப்ரல் 24ஆம் திகதி - சனிக்கிழமை
இலங்கை நேரம், மாலை 16:45 மணி
அவுஸ்திரேலிய நேரம், இரவு 21:15 மணி
கனடா நேரம், காலை 07:15 மணி
இலண்டன் நேரம், காலை 11:15 மணி
டென்மார்க் நேரம், பகல் 12:15 மணி
சுவிஸ் நேரம், பகல் 12:15 மணி

Join Zoom Meeting

https://us02web.zoom.us/j/81573120042?pwd=RFFjNkpaMi9Iam9ybXVGOWpNQmNFUT09

Meeting ID: 815 7312 0042
Passcode: gnanam


அன்புடன்
தி. ஞானசேகரன்
(ஞானம் பிரதம ஆசிரியர்)

பகிர்தலின் மூலம் விரிவும் ஆழமும் பெறுவது ஞானம்!