* கடந்த பத்து வருடங்களாக அரங்கத்துறை சார்ந்து தொடர்ச்சியாக இயங்கி வருகின்ற புத்தாக்க அரங்க இயக்கத்தின் மற்றுமொரு செயற்பாடாக வேடதாரி எனும் அரங்க சஞ்சிகை வெளிவந்துள்ளது. வேடதாரியினுள்:  விருது பெற்றோர், கட்டுரைகள், அனுபவ பதிவுகள், கதையாடல்,  அரங்கு , நூல் அரங்கு & பனுவல் அரங்கு

பலரது ஆதரவும் உற்சாகமே எம்மை இயக்கியதுடன் வெளியீட்டை சாத்திய மாக்கியிருக்கின்றது. உங்கள் ஆதரவுடன் தொடர்ந்து பயணிப்போம். சஞ்சிகையை புத்தாக்க அரங்க இயக்கம் , புக்லாப் புத்தகக் கூடம் என்பவற்றில் பெற்றுக் கொள்ளலாம்.

பிரதம ஆசிரியர்கள்:  எஸ்.ரி.குமரன் எஸ்.ரி.அருள்குமரன்
புத்தாக்க அரங்க இயக்கம். தலைமையகம்.
"சக்திவாசா" கோயில் வீதி. மல்லாகம். யாழ்ப்பாணம். இலங்கை.