அண்மையில் மறைந்த எழுத்தாளர் நந்தினி சேவியர் அவர்களின் அஞ்சலிக் கூட்ட நிகழ்வு பற்றிய தகவலை அவரது குடும்பத்தினர் அறியத்தந்திருந்தார்கள். அதனை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன். இன்னும் அவரது மறைவு நம்ப முடியாமலுள்ளது. அனைவருடனும் முகநூலில் உரையாடிக்கொண்டிருந்தவர் யாரும் எதிர்பாராத வேளையில் மறைந்து விட்டார்.