Time: Jan 22, 2022 02:30 PM London, ,3.30 PM Europe ,8.00 PM Sri Lanka & India, 9.30 AM Canada

Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/82214331642?pwd=ekxjdXNndDdSeXdQZER1cUFaOFIyZz09

Meeting ID: 822 1433 1642
Passcode: 462013


உரைகள்

தலைப்பு- ” சிவசேகரம் கவிதைகள் - அறம், அழகியல், அரசியல்”

*மீநிலங்கோ தெய்வேந்திரன் ( நோர்வே)

தலைப்பு- ” சிவசேகரம் கவிதைகளில் அரசியல் ”
* சாதீர் அஹமட் ( இலங்கை)

தலைப்பு- ” இடறுங் கால்கள் வழியைத் தேடும், - கடப்பாடும் கவிதையும்”
* கண்ணன் முத்துக்கிருஷ்ணன் (பாண்டிச்சேரி)

தலைப்பு- ” நூறு நீல நிறங்களில் வானம் ” சிவசேகரம் கவிதைகள்
* பாக்கியநாதன் அகிலன் ( இலங்கை)

* சிவசேகரத்தின் சில கவிதைகளை, வாசுகி ஜெயபாலன் பாடுகிறார்.

காலம்
22 January 22 ( Saturday )

வழிப்படுத்தல்
எம். பெளசர்

* பால சபேசன்
( சமூக இயல் பதிப்பகம்)

தோழமையுடன் உங்களை அழைக்கிறோம்!
மேலதிக விபரங்களுக்கு இணைப்பினை பார்க்கவும்

நன்றி

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.