நாள்: ஞாயிற்றுக்கிழமை 08-05-2022
நேரம்:
இந்திய நேரம் - மாலை 7.00
இலங்கை நேரம் - மாலை 7.00
கனடா நேரம் - காலை 9.30
இலண்டன் நேரம் - பிற்பகல் 2:30

Join Zoom Meeting:
Meeting ID: 389 072 9245
Passcode: 12345

ZOOM
https://us02web.zoom.us/j/3890729245?pwd=a1ZERVVXY1VBZjV3SnVCUEh1bEVUZz09

Facebook live:
https://www.facebook.com/ilakkiyavelicom/

சிறுகதை நூல்களைப் பேசுவோம்:

ஆரையம்பதி தங்கராசாவின் 'படிக்கம்' - ரூபி வலன்ரீனா பிரான்சிஸ்
ஓட்டமாவடி அறபாத்தின் 'புத்தரின் நிழல்' - நா.நவராஜ்
தாட்சாயணியின் 'வெண்சுவர்' - டிலோஜினி மோசேஸ்
சித்தாந்தனின் 'அம்ருதாவின் புதிர்வட்டங்கள்' – யதார்த்தன்

ஒருங்கிணைப்பு: சு.குணேஸ்வரன்

மேலதிக விபரங்களுக்கு: - அகில் - 001416-822-6316

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.