அன்புடையீர்,

வன்னியியல் ஆய்வரங்கம் நடத்தும் கருத்தரங்கு எதிர்வரும் 16.07.2022 கனடா நேரம் காலை 9.00 மணிக்கு மெய்நிகர் சூம் வழியாக இடம்பெறவுள்ளது. தயவு செய்து வருகை தருமாறு பணிவன்போடு வேண்டுகின்றோம் குரு சதாசிவத்தின் "வடக்கு வீதியிலே" சிறுகதத் தொகுப்பு அறிமுகமும் ஆய்வும்


நன்றி
அன்புடன்
வன்னிய ஆய்வ

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.