எழுத்தாளர் நடேசன் எழுதியிருக்கும் புதிய நாவல் பண்ணையில் ஒரு மிருகம் நூலின் வாசிப்பு அனுபவப்பகிர்வு நிகழ்ச்சி இம்மாதம் 27 ஆம் திகதி சனிக்கிழமை மெய்நிகரில் ( Zoom Meeting ) நடைபெறவுள்ளது.

Join Zoom Meeting
Meeting ID: 884 9836 4186
Passcode: 150046

ஆஸ்திரேலியா - கன்பரா தமிழ் அரங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள இந்நிகழ்ச்சியில், பண்ணையில் ஒரு மிருகம் நாவல் குறித்து ஆஸ்திரேலியாவிலிருந்து சாந்தி சிவக்குமார், இலங்கையிலிருந்து அனுஷா சிவலிங்கம், பிரித்தானியாவிலிருந்து கலா ஶ்ரீரஞ்சன், தமிழ்நாட்டிலிருந்து பேராசிரியர் ஜே.பி. ஜோசபின் பாபா ஆகியோர் தமது வாசிப்பு அனுபவங்களை சமர்ப்பிப்பர்.

நாவல் ஆசிரியர் நடேசன் ஏற்புரை வழங்குவார்.

நிகழ்ச்சி இணைப்பாளர் : முருகபூபதி
நேரம்: ஆஸ்திரேலியா இரவு 8-00 மணி
பிரித்தானியா முற்பகல் 11 – 00 மணி | இலங்கை – இந்தியா மாலை 3-30 மணி

இலக்கிய ஆர்வலர்களை இணைந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

கன்பரா தமிழ் அரங்கம்
பிரம்மேந்திரன் : 0404 412 251

தகவல்;  முருகபூபதி
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.