தமிழ் வான் அவை இணைய வழிப் பன்னாட்டு இலக்கியச் சந்திப்பு 29: பாலியல் வன்முறைக்கான காரணங்கள் ஆண்களா? பெண்களா? சமுதாயமா?

இக்கேள்விகளுடன் நிகழ்வு நடைபெற இருக்கின்றது.
 
திகதி : 28.08.2022 ஞாயிற்றுக் கிழமை
நேரம் : ஐரோப்பிய நேரம் பி.பகல் 14.00 மணி
இந்தியா இலங்கை நேரம் : 17.30 மணி
 
 
இந்நிகழ்வில் முதல் 45 நிமிடங்கள் பட்டிமன்றம் நடைபெறும்
 
அதனைத் தொடர்ந்து மனநிலை ஆய்வாளர் ஸ்ருதி குமார்நாதன் கருத்துரையுடனும் உடல் உள நலப் பராமரிப்பாளர் திருமதி மதிவதனி அவர்களுடைய கருத்தாடலுடனும், சமூகத் தேடல் திரு,சிவவினோபன், பல்கலைக்கழக மாணவன் நீலாவணன் இந்திரா ஆகியோருடைய எண்ணப் பகிர்வுகளுடனும் நிகழ்ச்சி நடைபெற இருக்கின்றது.
 
இதில் கலந்து உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க விரும்புபவர்கள் 2 நிமிடங்கள் உங்களுடைய கருத்துக்களைத் தெரிவிப்பதற்கு ஆயத்தமாக வரும்படி அன்புடன் அழைக்கின்றேன்
 
kowsy ilakkiya maalai lädt Sie zu einem geplanten Zoom-Meeting ein.
 
Thema: Zoom meeting invitation - Zoom Meeting von kowsy ilakkiya maalai
 
Uhrzeit: 28.Aug. 2022 01:45 PM Amsterdam, Berlin, Rom, Stockholm, Wien
 
 
Meeting-ID: 250 977 0769
Kenncode: 246810