புத்தக கண்காட்சி, நூல் வெளியீடுகள், உரைகள் …. முழு நாள் நிகழ்வு -
30 ஒக்டோபர் 22 ஞாயிறு ( காலை 11 மணி தொடக்கம் இரவு 7.30 வரை )…

உரையாளர்கள்

* மு. நித்தியானந்தன்
* அ. முத்துக்கிருஷ்ணன்- தமிழகம்
* Dr சிவா தியாகராஜா
* யமுனா ராஜேந்திரன்
* பால சுகுமார்
* மாதவி சிவலீலன்
* பஞ்சு மிட்டாய் பிரபு
 * மயூரன்
* கௌரி பரா
* சி. சிவச்சந்திரன்


உங்கள் அனைவரையும் அழைக்கிறோம்! ஆர்வமுள்ளோர் பகிர்ந்து கொள்ளுங்கள்! சிற்றூண்டி,  மதிய உணவு வழங்கப்படும்!

Train from Waterloo and get down at New Malden or Wosterpark From New Malden take  213 bus to Sutton From Wosterpark  take the  213 bus to Kingston Get down at the hall 4 th stop each way

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.