இலக்கியவெளி  நடத்தும் இணையவழிக்  கலந்துரையாடல் - அரங்கு 26: “மொழிபெயர்ப்பு இலக்கியமும் அதன் இயங்குநிலையும்”

நாள்:         சனிக்கிழமை 28-01-2023       
நேரம்:     
இந்திய நேரம் -        மாலை 7.00      
இலங்கை நேரம் -   மாலை 7.00      
கனடா நேரம் -         காலை 8.30        
இலண்டன் நேரம் - பிற்பகல் 1:30

வழி:  ZOOM

Join Zoom Meeting

Meeting ID: 389 072 9245
Passcode: 12345

                 
சிறப்புப் பேச்சாளர்கள்:

'தமிழில் மொழிபெயர்ப்புகளின் தாக்கம்' - ந.முருகேச பாண்டியன்
'சிங்களம் - தமிழ் மொழிபெயர்ப்புகள்' - ஹேமசந்திர பதிரன
'தமிழ்க் கவிதை மொழிபெயர்ப்புகள்' - புதுவை சீனு. தமிழ்மணி

மேலதிக விபரங்களுக்கு:  - அகில்  001416-822-6316

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.