இலக்கியவெளி  நடத்தும் இணையவழிக்  கலந்துரையாடல் - அரங்கு 27 -   “தமிழில் மொழிபெயர்ப்புச் செயற்பாடுகள்”

நாள்:  ஞாயிற்றுக்கிழமை 12-02-2023       

நேரம்:  

இந்திய நேரம் -        மாலை 7.00      
இலங்கை நேரம் -   மாலை 7.00      
கனடா நேரம் -         காலை 8.30        
இலண்டன் நேரம் - பிற்பகல் 1:30

வழி:  ZOOM - Join Zoom Meeting

Meeting ID: 389 072 9245
Passcode: 12345

               
சிறப்புப் பேச்சாளர்கள்:

‘சிங்களப் புனைகதை மொழிபெயர்ப்புச் சிக்கல்களும் தீர்வு முன்மொழிவுகளும்’  - லறீனா அப்துல் ஹக்
‘ஈழத்து கவிதை மொழிபெயர்ப்புகள்’ -  சி.ரமேஷ்
‘மொழிபெயர்ப்பு வளர்ச்சியில்  பெண்கள்' - இரா பிரேமா

மேலதிக விபரங்களுக்கு:  - அகில்  001416-822-6316

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.