1.04.2023 சனிக்கிழமை காலை 10.30 மணி முதல் மாலை 7.00 மணி வரை  


1- மலையகம் 200: சிறப்புரைகள்

2- நித்தியின் 4 நூல்கள்:

* ஆடல் எங்கேயோ அங்கே
*மலையக இலக்கியம்: சிறுமை கண்டு பொங்குதல்
*பெருநதியின் பேரோசை
*மலையகச் சுடர் மணிகள்

3- 'நித்தியம்' பவளவிழா மலர் வெளியீடு

 
Bentley Wood High SchoolClamp Hill, Stanmore , HA7 3JW

Contact: Meena- +(44) 20 8420 6440, +(44) 7540 004 714