குப்பிழான் சண்முகம் மனிதனாகவும், எழுத்தாளனாகவும் -  Zoom  வழியான அஞ்சலி நிகழ்வு - Zoom link

எதிர்வரும் 30 ஏப்ரல் 23- ஞாயிறு
இலங்கை - இரவு 7.00
இங்கிலாந்து - பகல் 2.30
ஐரோப்பா - பகல் 3.30
கனடா-  காலை 9.30

பகிர்வு
* மாவை நித்தியானந்தன்
*சின்னராஜா விமலன்
* சூரியா சிறிதரன்
*ரஞ்சகுமார்
* அ. பெளநந்தி
*கலா ஶ்ரீரஞ்சன்
*த அஜந்தகுமார்
* மு. சிவலிங்கம்

வழிப்படுத்தல்
எம். பெளசர்

நிகழ்விற்கான Zoom link…….

Mahroof Fauzar is inviting you to a scheduled Zoom meeting.

Topic: Kuppilan Shanmugam Memories
Time: Apr 30, 2023 02:30 PM London

Join Zoom Meeting

Meeting ID: 899 4674 9129
Passcode: 508034

தமிழ்மொழிச் செயற்பாட்டகம்- லண்டன்
ஆர்வமுள்ளோர் பகிர்ந்து கொள்ளவும்