மெய்நிகர் இணைப்பு: Join Zoom Meeting
Meeting ID: 811 6686 6803  | Passcode: 519729

மெய்நிகர் இணைப்பு: Join Zoom Meeting

Meeting ID: 811 6686 6803  | Passcode: 519729

அவுஸ்திரேலியத்  தமிழ் இலக்கிய கலைச்சங்கம்  வாசிப்பு அனுபவப்பகிர்வு  ( மெய்நிகர் நிகழ்ச்சி )

13-05- 2023 – சனிக்கிழமை  

சங்கத்தின் பரிசுகளைப்பெற்ற இலங்கை எழுத்தாளர்களின் நூல்கள்

தலைமையுரை: திருமதி சகுந்தலா கணநாதன்
வேப்பமரமும் பவளம் ஆச்சியும் ( சிறுகதை ) -   விவேகானந்தனூர் சதீஸ்.  
கடவுள் என்பது துரோகியாயிருத்தல் ( கவிதை ) -  சி. கருணாகரன்.  
மன்னார் மாதோட்டப் புலவர்கள் – கலைஞர்கள் ( கட்டுரை ) -   அருட்திரு. தமிழ்நேசன் அடிகளார்.

உரைகள் :  
திருமதி கலாதேவி பாலசண்முகன்
திரு. தானா. விஷ்ணு
திரு. பாடும்மீன் சு. ஶ்ரீகந்தராசா.

அவுஸ்திரேலியா நேரம் இரவு : 7-00 மணி,
இலங்கை – இந்தியா நேரம் மதியம்  2-30 மணி
இங்கிலாந்து – முற்பகல் 10-00 மணி
நியூசிலாந்து – இரவு 9-00 மணி
ஜெர்மனி- பிரான்ஸ்  முற்பகல் 11 மணி

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : திரு. லெ. முருகபூபதி

மெய்நிகர் இணைப்பு: Join Zoom Meeting

Meeting ID: 811 6686 6803  | Passcode: 519729


இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.