Zoom Link https://auckland.zoom.us/j/97354605291
Zoom Meeting ID: 973 5460 5291 (No password)

நியூசிலாந்தில் வதியும் எழுத்தாளரும் வானொலி ஊடகவியலாளருமான திரு. சிற்சபேசனின் புதிய நூல்    மாற்றமாம் வையகத்தில்   - இம்மாதம் 20 ஆம் திகதி ( 20-05-2023 ) சனிக்கிழமை மெய்நிகரில் அறிமுகப்படுத்தப்படுகிறது. இணைந்து சிறப்பிக்குமாறு தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.

Zoom Link https://auckland.zoom.us/j/97354605291
Zoom Meeting ID: 973 5460 5291 (No password)

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.