Zoom Meeting ID: 893 5830 7330
Passcode: 577073

அனைவருக்கும் வணக்கம்! வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் இலக்கியக் குழு வழங்கும் இலக்கிய நிகழ்வில் "கதைகளும் நாமும்"  என்ற தலைப்பில் கதைகளுக்கும் மனிதர்களுக்கும் உள்ள காலம் காலமான உறவை நமக்காக சொல்ல வருகிறார் வாழ்வியல் எழுத்தாளர் *திரு மெருமாள் முருகன்* அவர்கள். ஆகச் சிறந்த வட்டார மொழி எழுத்தாளர், பெருமை மிகு புதினங்களைப் படைத்தவர், பூனாச்சி என்ற காவியத்தை நமக்காக கொடுத்த மிகப்பெரிய எழுத்தாளருடன் ஒரு கலந்துரையாடல். அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு கதையின் கதையை சுவைக்க அணியமாகுங்கள்.

நாள்: சனிக்கிழமை, மே 20
அமெரிக்க நேரம்: சனிக்கிழமை,
காலை 11:00 மணி(கிழக்கு நேரம்)
இலங்கை/இந்திய நேரம்: இரவு 8.30 மணி
சூம் நேரலை - Zoom Live : https://tinyurl.com/ FETNAIK2022

Zoom Meeting ID: 893 5830 7330
Passcode: 577073

வலையொளியில் பார்க்க :
https://www.youtube.com/fetna

முகப்புத்தகத்தில் பார்க்க
https://www.facebook.com/ fetnaconvention

உலகத் தமிழர்கள் அனைவரும் கலந்துக் கொண்டு இக்கூட்டத்தை சிறப்பிக்க வேண்டுகிறோம்.
அனைவரும் வருக!!! வருக!! தமிழ் அமுதம் பருக!

நன்றி,
பேரவை இலக்கியக் குழு
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.