இலக்கியச் சந்திப்பும், உரையாடலும்! - தகவல்: ஜயகரன் -

(பதிவுகள்.காம்) எதிர்வரும் ஜூன் 10, 2023 சனிக்கிழமை மாலை 4 மணிக்கு எழுத்தாளர்கள் முருகபூபதி, சாம்ராஜ் ஆகியோருடனானதோர் இலக்கியச் சந்திப்பும், கலந்துரையாடலும் தேடகம், காலம் & பதிவுகள் ஏற்பாட்டில் 3600 Kingston Road, Scarboroughவில் அமைந்துள்ள ஸ்கார்பரோ சமூக நிலையத்தில் நடைபெறவுள்ளது.  கலை, இலக்கிய ஆர்வலர்கள் அனைவரையும் அழைக்கின்றோம்.