தமிழ் இலக்கியத் தோட்டம் (அறக்கட்டளைப் பதிவு இலக்கம்: 86107 1371 RR0001)

 

தமிழ் இலக்கியத் தோட்ட இயல் விருது 2022 நிகழ்வுக் காணொளிhttps://www.youtube.com/watch?v=3ulGohjdauo&t=2s      

தமிழ் இலக்கியத் தோட்ட இயல் விருது 2022 நிகழ்வுப் புகைப்படத் தொகுப்பு  - https://tamilliterarygarden.com/gallery

தமிழ் இலக்கியத் தோட்டம் - https://tamilliterarygarden.com


Tamil Literary Garden (Charitable Registration Number 86107 1371 RR0001)
 
Founded in 2001 and registered as a charitable organization in Toronto, the Tamil Literary Garden is committed to the promotion of studies and literary activities in Tamil, both nationally and internationally. Its mandate includes promoting creative writing, translations, book releases, awards, conferences, and workshops.

கனடிய தமிழ் இலக்கியத் தோட்டம், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள், விமர்சகர்கள், கொடையாளர்கள் ஆகியவர்களின் ஆதரவுடன் ஓர் அறக்கட்டளையாக 2001ம் ஆண்டு ரொறொன்ரோவில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த இயக்கத்தின் பொதுவான நோக்கம் உலகமெங்கும் பரந்திருக்கும் தமிழை வளர்ப்பதாகும். தமிழ், ஆங்கில நூல்களின் மொழிபெயர்ப்பு, அரிய தமிழ் நூல்களை மீள் பதிப்பு செய்வது, தமிழ் பட்டறைகள் நடத்துவது, நூலகங்களுக்கு இலவசமாக தமிழ் நூல்கள் அளிப்பது, தமிழ் சேவையாளர்களுக்கு விருதுகள் வழங்குவது ஆகியவை இதனுள் அடங்கும் [நன்றி: தமிழ் இலக்கியத் தோட்ட இணையத் தளம்]