கனடாவில் கடந்த 30 வருடங்களாக இயங்கி வரும்  கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம்,  எதிர்வரும் அக்டோபர் 28, 2023 சனிக்கிழமை காலை 10 மணி  முதல் பிற்பகல் 2 மணி வரை  ஸ்காபரோ  சிவிக் சென்ரர் மண்டபத்தில் ( Scarborough Civic  Centre  Auditorium, 150 Borough Dr, Scarborough, ON M1P 4N7) விருதுவிழா-2023 நிகழ்வினை நடத்தவுள்ளது. இந்த நிகழ்வில் கனடாவில் வாழ்ந்து வரும் மூத்த பத்து எழுத்தாளர்கள்/ஆய்வாளர்கள்  "வாழ்நாள் சாதனை விருது வழங்கி மதிப்பளிக்கப்படவுள்ளார்கள்.  அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

அன்புடன்
அகணி சுரேஸ் , தலைவர்
கமலவதனா சுந்தா , செயலாளர்
அருட்கவி ஞானகணேசன் , பொருளாளர்

கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.