Join Zoom Meeting | Meeting ID: 826 0364 5021 | Passcode: 383598

அன்புடையீர் வணக்கம். அனைவருக்கும் தைத்திருநாள் வாழ்த்துக்கள். எமது சங்கத்தின் பூமராங் மின்னிதழின் வெளியீடு, இம்மாதம் 14 ஆம் திகதி ( 14-01-2024 ) ஞாயிற்றுக்கிழமை மெல்பன் நேரம் இரவு 7-00 மணிக்கு சம்பிரதாயபூர்வமாக மெய்நிகரில் இடம்பெறும். சங்கத்தின் உறுப்பினர்கள், மற்றும் ஆதரவாளர்கள், கலை, இலக்கிய ஆர்வலர்களை இந்நிகழ்வில் இணைந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

லெ. முருகபூபதி (செயலாளர்) | கிறிஸ்டி நல்லரெத்தினம் ( தலைவர்)

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

மெய்நிகர் இணைப்பு :
Time: Jan 14, 2024 - 07:00 PM Canberra, Melbourne, Sydney

Join Zoom Meeting

Meeting ID: 826 0364 5021
Passcode: 383598

அவுஸ்திரேலியா - இரவு 7-00 மணி
இலங்கை – இந்தியா – மதியம் 1-30 மணி
நியூசிலாந்து - இரவு 9-00 மணி
இங்கிலாந்து - காலை 8-00 மணி
ஜெர்மனி – பிரான்ஸ் – காலை 9-00 மணி

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.