Join Zoom Meeting | Meeting ID: 851 1978 3516 | Passcode: 881566

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம்  வாசிப்பு அனுபவப்பகிர்வு

 07-04-2024 ஞாயிற்றுக்கிழமை

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம்   இலங்கை எழுத்தாளர்களுக்காக  நடத்திய   இலக்கியப்போட்டியில் பரிசு பெற்ற நூல்கள்

கடிகாரப் பறவைகள் –  கவிதை - திருக்கோவில் கார்த்திகேசு
வல்லமை தாராயோ  -  சிறுகதை - மாத்தளை வடிவேலன்
வேராகிப்போன மனிதர்கள் – நாவல்  - ஏ.எஸ். உபைத்துல்லா

உரைகள் :  

மருத்துவர் ( திருமதி ) வாசுகி சித்திரசேனன்
எழுத்தாளர்  “ யோகன்  “  யோகானந்தன்
பேராசிரியர் ரமீஸ் அப்துல்லா

அவுஸ்திரேலியா  நேரம் : இரவு 7-00 மணி
நியூசிலாந்து நேரம் : இரவு  9-00 மணி
இலங்கை – இந்தியா  நேரம் : மதியம் 2-30 மணி
இங்கிலாந்து நேரம்:  முற்பகல்  10-00 மணி
பிரான்ஸ் – ஜெர்மனி - நேரம் :  முற்பகல் 11 -00 மணி
கனடா நேரம் : அதிகாலை  5-00 மணி

Time: Apr 7, 2024 19:00 Canberra, Melbourne, Sydney

Join Zoom Meeting
Meeting ID: 851 1978 3516
Passcode: 881566

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.