வணக்கம், கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம் கடந்த முப்பது ஆண்டுகளாக கனடாவில் இயங்கி வருகிறது.  இந்த அமைப்பானது  எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி சனிக்கிழமை கனடா ஸ்ரீ இந்து ஐயப்பன் ஆலயத்தில் நூல்களின் சங்கமம் ( நூல்களின் கண்காட்சி) நிகழ்ச்சியினை காலை 10 மணியிலிந்து மாலை 5மணி வரை நடத்தவுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை இத்துடன் இணைத்துள்ளோம். இந்த நிகழ்ச்சியில்   விருந்தினராக சில மணி நேரங்கள் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
நன்றி அன்புடன்

அகணி சுரேஸ், தலைவர், இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்., 4167328021
கமலவதனா சுந்தா, செயலாளர், இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.,+647 765-9761
ரவி கனகசபை, பொருளாளர், இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்., 416 301-9027
குரு அரவிந்தன், துணைத் தலைவர்,இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். , 6473486630
ஆர்.என். லோகேந்திரலிங்கம், துணைத்தலைவர், இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்., +1 (416) 732-1608

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.