இலக்கியவெளி நடத்தும் இணையவழி ஆய்வரங்கு – 49 - “நூல்களைப் பேசுவோம்”
நாள்: சனிக்கிழமை 17-05-2025
நேரம்:
இந்திய நேரம் - மாலை 7.00
இலங்கை நேரம் - மாலை 7.00
கனடா நேரம் - காலை 9.30
இலண்டன் நேரம் - பிற்பகல் 2:30
வழி: ZOOM
Join Zoom Meeting:
Meeting ID: 389 072 9245
Passcode: 12345
நூல்களைப் பேசுவோம்:
ஏ. இராஜலட்சுமியின் “ஆடை வடிவம் அழகு” - சங்கம் காட்டும் தோற்றம்
உரை: முனைவர் இரா.பிரேமா
ப.அமிர்தவள்ளியின் “கால் நனைத்த பொழுதுகள்”
உரை: முனைவர் இரா.தமிழரசி
பா.இரவிக்குமார் - ப.கல்பனா ஆகியோரின் “காயங்களால் மறைக்கப்பட்டவர்கள்” (பர்மியக் கவிதைகள்)
உரை: கவிஞர் மனுஷி
இரா.இராகுலனின் “பால்வெளியில் நீந்தும் உடற்படகு”
உரை: கவிஞர் சி.சிவராஜ் (இல்லோடு சிவா)
சர்வேஷ்வரன் வில்வரசனின் “பசி உறு நிலம்”
உரை: லுக்சிகா விநோதன்
ஒருங்கிணைப்பு: அகில் சாம்பசிவம்