இணையத்தளங்கள் பல காலத்துக்குக் காலம் காணாமல் போவதைப் பார்க்கின்றோம். அவை காணாமல் போவதுடன் அவற்றிலுள்ள படைப்புகளும் காணாமல் போய்விடுகின்றன.  இணையத்தளங்களை நடத்துபவர்கள் அவற்றை ஆவணப்படுத்துவதற்கும் வசதியுண்டு. இணையக் காப்பகத்தில் (archive.org) இதற்கான வசதியுண்டு. நீங்கள் உங்கள் இணையத்தளத்தின் பிரிவுகளை, அல்லது பக்கங்களை, அலலது முழு இணையத்தளத்தையும் ஆவணப்படுத்தி வைக்கலாம். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது?  இதில் அங்கத்தவர்களாகச் சேர்ந்து கொள்ளுங்கள். பின்னர் நீங்கள் உங்கள் நூல்களை, காணொளிகளை, சஞ்சிகைகளை, பத்திரிகைகளை, இணையத்தளங்களை எல்லாம் சேகரித்துக்கொள்ளலாம்.

இணைய்த்தளத்தைச் சேமித்து வைக்க, My web acrchives என்னும் பிரிவில் சேகரித்து வைக்கலாம். பதிவுகள் இணைய இதழை நான் இவ்விதம் ஆவணப்படுத்தி வருகின்றேன்.  உதாரணத்துக்குச் சில :

1. மே 17, 2025 - பதிவுகள் - https://web.archive.org/web/20250517041619/https://www.geotamil.com/

2. பதிவுகள் ஆய்வுக்கட்டுரைகள் - https://web.archive.org/web/20250423060856/https%3A%2F%2Fwww.geotamil.com%2Findex.php%2F2021-02-14-02-57-59

3. பதிவுகள் - வ.ந.கிரிதரன் பக்கம் - https://web.archive.org/web/20250423061157/https://www.geotamil.com/index.php/2021-02-19-04-46-15?start=70

4. பதிவுகள் - சிறுகதைகள் - https://web.archive.org/web/20250423080550/https://www.geotamil.com/index.php/2021-02-13-16-31-10

5. பதிவுகள் - கவிதைகள் - https://web.archive.org/web/20250423070811/https://www.geotamil.com/index.php/2021-02-13-16-32-00