Join Zoom Meeting | Meeting ID: 389 072 9245 | Passcode: 12345 



நாள்:         சனிக்கிழமை 28-06-2025       
நேரம்:     
இந்திய நேரம் -        மாலை 7.00      
இலங்கை நேரம் -   மாலை 7.00      
கனடா நேரம் -         காலை 9.30      
இலண்டன் நேரம் - பிற்பகல் 2:30 

Join Zoom Meeting | Meeting ID: 389 072 9245 | Passcode: 12345 

நூல்களைப் பேசுவோம்:

இரா. வீரமணியின் “வாழ்க்கை எனும் மொழி விளையாட்டு” (தமிழில்  நவீனத்  திறனாய்வுக்  கோட்பாட்டு  வாசிப்பு”
உரை: முனைவர் பி. பாலசுப்பிரமணியன்

தாட்சாயணியின் 'உதிர் கனா' நாவல்
உரை: கலாநிதி சு.குணேஸ்வரன்

இ.இராஜேஸ்கண்ணனின் “சமயமும் சமூக-பண்பாட்டு உருமாற்றமும்” ( காலனிய யாழ்ப்பாணம் பற்றிய வரலாற்றுச் சமூகவியல் மீள்நோக்கு

உரை: கலாநிதி மைதிலி தயாநிதி

உரும்பிராய் வி.ஜெகநாதனின் “கூடுகட்ட இடந்தேடும் குயில்கள்”  (சிறுகதைத் தொகுப்பு) 
உரை: ஆய்வாளர் சி.ரமேஷ் சி.ரமேஸ்

ஒருங்கிணைப்பு: அகில்  சாம்பசிவம்

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.