அவுஸ்திரேலிய தமிழ் இலக்கியக் கலைச் சங்கத்தின் வாசிப்பு அனுபவப் பகிர்வு! 

அவுஸ்திரேலிய தமிழ் இலக்கியக் கலைச் சங்கத்தின் வாசிப்பு அனுபவப் பகிர்வு நிகழ்ச்சி எதிர்வரும் 12.12.2025 வெள்ளிக்கிழமை, மாலை 7.00 மணிக்கு, மெய்நிகர் வழியாக நடைபெறவுள்ளது. சங்கத்தின் காப்பாளர்களில் ஒருவரான, திரு. வீ.எஸ்.கணநாதன் அவர்களின், இரண்டு நூல்கள் இந்த நிகழ்ச்சியில் இடம்பெறவுள்ளன

Join Zoom Meeting
Meeting ID: 587 878 9059 
Passcode: 3QFiUi 

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.