இந்த இரு தொகுப்புகளும் – ஒவ்வொன்றும் தமிழிலிருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட 40 பத்திகள்/ செய்திகள், ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட 40 பத்திகள்/ செய்திகளை (மூல பத்திகள் / செய்திகளையும்) உள்ளடக்கியவை. ஆங்கிலத்திலிருந்து தமிழில் என் தோழி யும் சக மொழிபெயர்ப்பாளருமான எஸ். ஆர். தேவிகாவும், தமிழிலிருந்து ஆங்கிலத்தில் நானும் மொழி பெயர்த்திருக்கிறோம். பத்திகள்/செய்திகளைசுவாரசியமானவையாக, பயனுள்ளவையாகத் தேர்ந்தெடுத்து மொழிபெயர்த் திருக்கிறோம்.

இந்தத் தொகுப்புகளில் உள்ள மொழிபெயர்ப்புகள் தான் மிகச் சரியானவை என்றோ, மேலானவை என்றோ சாதிப்பது எங்கள் நோக்கமல்ல. மொழிபெயர்ப்புக்கான ஒரு சிறு பயிற்சிக்கையேடாக இவை பயன்படுமானால் மனநிறைவெய்துவோம்.

தனி தொகுப்பு (300 பக்கங்கள்) விலை ரூ.300. + 50 தபால்செலவு. இரண்டு தொகுப்புகளையும் வாங்கி னால் ரூ.600. மட்டுமே. கொரியர் செலவை (உள் நாட்டு(இந்திய) விலாசத்திற்கு) செலவை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். பணம் செலுத்த வேண்டிய GPAY எண் 78455 76241. விலாசம் தந்து பணம் செலுத்தினால் இரண்டு மூன்று நாட்களில் தொகுப்பு(கள்) உங்களை வந்தடையும்.

தொகுப்புகள் நன்றாக இருந்தால் உங் கள் நட்பினருக்கும் அவை குறித்துப் பரிந்துரை செய்யுங்கள்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.