எழுத்தாளர்  முருகபூபதி
ஆஸ்திரேலியாவிலிருந்து வெளியாகும் அக்கினிக்குஞ்சு இணைய இதழில் எழுத்தாளர் முருகபூபதியின் 'புகலிடத்தமிழ் இலக்கியத்தில் ஆஸ்திரேலியாவின் வகிபாகம்' என்னுமொரு கட்டுரை வெளியாகியுள்ளது. அதனை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.

ஆஸ்திரேலியத்  தமிழ் இலக்கியத்தின் பங்களிப்பை வெளிப்படுத்தும் கட்டுரை புகலிடத்தமிழ் இலக்கியம் பற்றிய மாறுபட்ட கருத்துகளையும் பதிவு செய்கின்றது.

https://akkinikkunchu.com/?p=123290&fbclid=IwAR3VBJ2yNjSj7gG5FL8KbaDhsoW9IN3gMiosIkHnM4-7VgNBgDCNjmZCu74