நண்பர்களே! 'வ.ந.கிரிதரனின் நேரம்' என்னும் யு டியூப் 'சான'லொன்றினை ஆரம்பித்துள்ளேன். இதுவரையில் அங்கு 15 காணொளிகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
கலை,இலக்கியம், சமூகம், அரசியல் & அறிவியல் எனப் பல்வேறு விடயங்களைப்பற்றிய எனது எண்ணப்பதிவுகளாக அவை இருக்கும். சிறிய காணொளிகளாக அவை அமைந்திருக்கும். நேரம் கிடைக்கும்போது சென்று பாருங்கள். பிடித்திருந்தால் Subscribe & Bell 'பட்டன்'களை அழுத்திச் 'சான'லுடன் இணைந்து பயணியுங்கள். நன்றி.