-  செங்கையாழியானின் நாவல்கள்' பற்றிய 'ரொறன்ரோ தமிழ்ச் சங்க நிகழ்வில்.. -

சில வருடங்களுக்கு முன்னர் 'டொராண்டோ ' தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் , பேராசிரியர் நா.சுப்பிரமணியனின் தலைமையில் நடைபெற்ற மாதாந்த இலக்கிய நிகழ்வொன்றில் 'செங்கையாழியானின் நாவல்கள்' பற்றி உரையாற்றுகையில் எடுத்த படம். இடமிருந்து வலம்: நான் (வ.ந.கிரிதரன்) , பேராசிரியர் நா.சுப்பிரமணியன் & கவிஞர் கந்தவனம். எனது மாணவப் பருவத்திலிருந்தே இவர்களை இவர்களது எழுத்துகளூடு  அறிவேன். இவ்விலக்கிய ஆளுமைகளுடன் இணைந்து பங்கு பற்றிய மாதாந்த இலக்கிய நிகழ்வு மறக்க முடியாத அனுபவங்களிலொன்று.