அமேசன் - கிண்டில் மின்னூலாக வெளிவந்துள்ளது வ.ந.கிரிதரனின் 'கணையாழிக் கட்டுரைகள்'!  இதுவொரு பதிவுகள்.காம் வெளியீடு!
தமிழகத்திலிருந்து வெளியாகும் கணையாழி சஞ்சிகையில் வெளியான எனது , வ.ந.கிரிதரனின், கட்டுரைகளில் எட்டுக்கட்டுரைகள் அமேசன் - கிண்டில் மின்னூற் தொகுப்பாக வெளியாகியுள்ளது. இம் மின்னூலைப் பதிவுகள்.காம் வெளியிட்டுள்ளது. மின்னூலை வாங்க

தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகளின் விபரங்கள் வருமாறு:

1. பாரதியாரின் இருப்பு பற்றிய சிந்தனைகள்!
2. தமிழ்நதியின் 'பார்த்தீனியம்'
3. ஆர்தர் சி.கிளார்க்: நம்பிக்கை, தெளிவு, அறிவுபூர்வமான கற்பனைவளம் மிக்க விஞ்ஞானப் புனைவுகள்! -
4. வானியற்பியற் கட்டுரை : அண்டவெளி ஆய்விற்கு அடிகோலும் தத்துவங்கள்
5. ஆஷா பகேயின் 'பூமி'! பற்றிச் சில அறிமுகக் குறிப்புகள்!
6.விநாயக முருகனின் 'ராஜிவ்காந்தி சாலை'
7. பிரமிளின் 'காலவெளி': 'கர்வத்தின் வெளிப்பாட்டில் ஞானத்தின் சீர்குலைவு'
8. பாரதியாரின் சுயசரிதை, மற்றும் அவரது முதற் காதல் பற்றி...

ஆர்வமுள்ளவர்கள் மின்னூலை வாங்க