'டொரோண்டோ'வில் எனது நூல்களான 'கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்' (சிறுகதைத்தொகுப்பு), குடிவரவாளன் (நாவல்), அமெரிக்கா (நாவல்) மற்றும் நல்லூர் இராஜாதானி (சிங்கள மொழியில்) ஆகிய நூல்களை முருகன் புத்தகசாலையில் வாங்க  முடியும். முருகன் புத்தகசாலையில் இலங்கை, இந்திய மற்றும் புகலிடத் தமிழ் நூல்களை, சஞ்சிகைகளை & பத்திரிகைகளைப் பெற முடியும்.

முருகன் புத்தகசாலை, 5215 Finch Avenue East, Suite# 109, Toronto , Ontario என்னும் முகவரியில் இயங்குகின்றது. GTA ஸ்குயரில் அமைந்துள்ளது. தொலைபேசி இலக்கம்: 416-321-0285


இலங்கையில் எனது 'கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்' சிறுகதைத்தொகுப்பைப் பின்வரும் புத்தகக் கடைகளில் பெறலாம்:

1. பரணீ புத்தகக் கூடம் - நெல்லியடி
2. புக் லேப் - திருநெல்வேலி
3. பூபாலசிங்கம் புத்தகசாலை
202 செட்டியார் தெரு கொழும்பு  
4. எங்கட புத்தகம் - யாழ்ப்பாணம்
5. வெண்பா - யாழ்ப்பாணம்
6. புத்தக பண்பாடு - யாழ்ப்பாணம்

அமெரிக்கா (திருத்திய பதிப்பு) - மகுடம் (மட்டக்களப்பு) பதிப்பகத்தில் பெறலாம்.

குடிவரவாளன் நாவலைத் தமிழகத்தில் ஓவியா பதிப்பகம் , வத்தலக்குண்டில் பெறலாம்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.